கருவளர்ச்சியின்மை எதனால் ஏற்படுகின்றது தோழிகளே.

அனைவருக்கும் வணக்கம். நான் அறுசுவையில் புதிய உறுப்பினராக சேர்ந்துள்ளேன். தயவு செய்து யாராவது பதில் சொல்வீர்களா.
எனக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது.எனக்கு குழந்தை இல்லை .டாக்டர் இடம் சென்றதற்கு CLOMID கொடுத்தார்கள்.ஆனால் 5 வாரங்களில் 4மிமி இற்கு மேல் கரு வளர்ச்சி இல்லை என அதை வெளியே எடுக்க வேண்டும் என CYTOTEC எனும் டப்லெட்ச் எழுதிக் கொடுத்தார்கள் தயவு செய்து எதனால் கரு வளரவில்லை CLOMID எடுத்ததனாலயா? இதை பற்றி விபரம் தெரிந்தவர்கள் தயவு செய்து பதில் சொல்வீர்களா?

hi hw r u ungaluku matum dhan problm or unga husb ku ma?ean karu mutta valara pasi payiru sethuka solli namba website mahalakshmi sollirukanga nenga adha parunga and manasa pottu kozhapikadhinga ok va.

CLOMID CYTOTEC appudinna ennappa sorry enacku onnumme puriyalai but neenga ethuckum feel pannatheenga intha ulagathi ella noikkum aandavan marunthu padaithullan athai thedi pidinga

i love my husband

ரொம்ப நன்றி காயத்ரி எனக்கு பதில் தந்ததற்கு. நானும் பாசிப்பயறு பற்றி படித்தேன் ஆனால் எதனால் இப்படி ஆகிறது என தெரியவில்லை.

என்ன செய்வது safeeka. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்.
clomid ovulation ஐ உருவாக்குகிறது cytetic கருவை அழிக்கிறது .

எனக்கும் கல்யானம் ஆஹி 5 வருடங்கல் தான் pa ஆகிரது.குழந்தை இல்லை.

i love my husband

SHAFEEKA உங்களுக்கும் என்னைப்போல OVULATION பிரச்சனையா?

illai pa dr onnum pirachanai illainnu than solluranga but scan la pcod nu pottirukku.aamaam entru sollitta en manam vethanaipadumndu dr ta na itha patri ketkalai pa

i love my husband

நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை.
நீங்கள் இந்தியா லா treatement எடுக்கிறீர்கள். அல்லது வெளிநாடு எங்காவது உள்ளீர்களா?

எனக்கு ovulation பிரச்சனைலாம் இல்லை பா.
டாக்டர் ஒன்னும் பிரச்சனை இல்லைன்னு தான் சொல்லுராங்க பட் scane ல pcod நு போட்டிருக்கு.இந்த சந்தேகத்தை நா டாக்டர்ட்ட கேட்டு ஆமாம் இருக்குதுதான் என்று dr சொல்லிட்டா என் மனம் வேதனைபடும் என்று நான் இதை பற்றி dr ta கேட்கவில்லை பா.சோ எனக்கு என்ன பிரச்சனை எதுனாலை இதுவரை குழந்தை தங்கலை என்று இதுவரைக்கும் எனக்கு ஒன்னுமே தெரியாதுப்பா

i love my husband

sorry pcod என்றால் என்ன?

நீங்கள் அதை தெரிந்து கொண்டால் தானே அதற்கு TREATEMENT எடுக்க முடியும்.

மேலும் சில பதிவுகள்