உதவுங்கள் தோழிகளே Depedant Visa process
என்னவர் malaysia la Work பண்றார் . நான் அங்க போறதுக்கு depedant விசா கு apply பண்றோம்.
அவர் marriage certificate la attestation வாங்க சொல்லிருகாங்க . நான் இப்ப மதுரை ல இருக்கேன் .
சென்னை secretraiat la வாங்கணும் சொன்னங்க .
இந்த process பற்றி தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க பா .. என்ன documents தேவை படும் ..
எந்த department ல இது attested பண்ணுவாங்க ..
MEA - ministry of external
MEA - ministry of external affairs ல வாங்கனும். நீங்க அங்க secratriate la போய் கேளுங்க
unga urula erukura athavathu
unga urula erukura athavathu travels la kalukapa ditals solluvga
benazirjaila
hai gayathri how are
hai gayathri how are you?ungalukku passport irunthal ungal husband malaysiavulaye visa apply panna mudiyatha?
எல்லாம் நன்மைக்கே
depedant visa
பதில் போட்டதுக்கு ரெம்ப தேங்க்ஸ் பா
அவர் அங்க visa apply பண்றதுக்கு இங்க mge certificate ள attestation வாங்கணும் அப்டினங்க.
பஹ்ரைன் போனப்ப இந்த process இல்ல .... ippa than.........
Secretariat office location
secrtariat ஆபீஸ் பழைய பில்டிங் தானே பா .. ராஜாஜி சாலை தானே
எனக்கு குவைத்துக்கு என்னோட
எனக்கு குவைத்துக்கு என்னோட ஹஸ்பண்ட் வாங்க சொன்னார். நான் சென்னைல ட்ராவல்ஸ் மூலமாக வாங்கினேன்.
hai bhraathi
நாளைக்கு போய் try பண்றேன் . வேலை முடியலைன travels ள try பண்ணனும் பா
நான் அக்பர் ட்ரெவல்ஸ் மூலமா
நான் அக்பர் ட்ரெவல்ஸ் மூலமா வாங்கினேன். அவங்க டெல்லி ல வாங்கி கொடுத்தங்க
காலை ல யே போய்டுங்க. ஓரு
காலை ல யே போய்டுங்க. ஓரு நாள்ல முடியனும் ட்ரய் பண்ணி பாருங்க
OK MA
OK MA