தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.....
நான் ஜுலை 2011 ல் பர்மிங் செய்தேன் எனது முடியின் அடர்த்தி மிகவும் குறைவாக இருந்தது அதனால் பர்மிங் செய்தேன், இப்போது முடி துண்டு துண்டாக ஆகிவிட்டது. முடி வளர என்ன செய்ய வேண்டும் தோழிகளே? இந்த குறையினால் மிகவும் மனம் உடைந்து உள்ளேன். உதவுங்கள் தோழிகளே பிளீஸ் பிளீஸ்.......
hair fall no tension
DHATHRI HAIR OIL is very best for Hair fall, i used 6 months very good result pa
Gowri
thanks gowri i try it.
சரஸ்வதி, எனக்கும் தலையில்
சரஸ்வதி,
எனக்கும் தலையில் ஏற்பட்ட ஒரு தோல் நோயால், முடி மிகவும் கொட்டி விட்டது. எதை எதையோ முயற்சி செய்தும், போன முடி வரவில்லை. பிறகு நான் ஒரு வலைத்தளத்தில் பார்த்த விளம்பரத்தை முயற்சி செய்து பார்த்தேன். HAR VOKSE எனப்படும் அயல் நாட்டு மாத்திரைகள். முழுக்கவும் இயற்கைப் பொருள்களால் ஆனது என்பதால், இதை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் ஏதும் வருவதில்லை. இப்பொழுது முடி உதிர்வது நின்றுவிட்டது. அடர்த்தி கூட அதிகமாகி வருவதாகப் பார்ப்பவர்அள் சொல்கிறார்கள்.
நான் கீழ்க்கண்ட முகவரியில் ஆன்லைனில்தான் வாங்கினேன். முயற்சி செய்து பாருங்கள். http://track.moreniche.com/hit.php?w=256527&s=218
முடி வளர...