ஹோட்டல் மேனேஜ்மென்ட் பற்றி ஆலோசனை தேவை

தோழிகளே என் உறவினர் ஒருவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருக்கிறார்.துபாயில் வேலை செய்ய நினைக்கிறார்.அங்கு என்னென்ன நல்ல நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன.வேலை கிடைத்தால் என்னென்ன வசதிகள் கிடைக்கும்.தனி அரை தாங்கும் வசதி ,இலவச சாப்பாடு ,family விசா போன்றவை கிடைக்குமா?.துபாய் metropolitan ஹோட்டல்(al ஹப்தூர் )அங்கு இருக்கும் வேலைவாய்ப்பு வசதிகள் பற்றியும் விவரம் கூறுங்கள் தோழிகளே ...துபாய் தோழிகள் கொஞ்சம் எனக்கு உதவுங்கள்

யாராவது பதில் சொல்லுங்க பா .......

Anything is good for something

மேலும் சில பதிவுகள்