"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))"

தோழிகளே,
தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1,200 பதிவுகளுக்கு மேல் சென்றுவிட்டதால் இந்த புது இழை.உங்கள் சந்தேகங்கள் அதற்கான பதில்களை தோழிகள் இங்கே தொடருங்கள்..தாய்மையடைந்த தோழிகள் என்ன சந்தேகமோ அதை இங்கே கேட்களாம்......நான் மட்டுமல்லாமல் தெரிந்த தோழிகள் அனைவரும் வந்து பதில் தருவார்கள்.........
வாழ்த்துக்கள்.........
"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

""தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1
http://www.arusuvai.com/tamil/node/19991""

நான்16 வது வார கர்ப்பம் . இப்பொழுது எனக்கு முடி கொட்டுகிறது .இது நார்மலா?

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

தோழிகள் எல்லோரும் எப்படி இருக்கீங்க...........னான் சௌதிஅரேபியாவில் இருக்கிறேன்என்க்கு 11 மாத குழந்தை இரு க்கிறது...
என்னால் அருசுவை தோழீகள் யாரையும் மறக்க் முடியாது.....இங்கு அருசுவையை பார்த்தும் ,கேள்விகள் கேட்டும் நான் பயன் பெற்றுள்ளேன்..அனைவருக்கும் நன்றீ....என்னுடய பிரச்சனைக்கு வருகிறேன்....என்க்கு பீரெயட்ஸ் எப்போதும் நார்மல் தான்..ஏழூ நாள்...திருமணம் ஆகி சௌதிவந்த பின்பு ஒரு முறை இஹுர்ரெகுலர் ஆனதுபிறகு ஹார்மொனல் இம்பெலன்ஸ் என்று சொல்லி
டேப்லெட் எடுத்தேன்...ஆறூ மாதம் டேப்லெட் எடுத்தேன்...குழந்தை ஆகவில்லை...னான் விசிட்டிங்கில் வந்ததால் இந்தியா சென்று விட்டேன்...
பிறகு இந்தியாவில் டெஸ்டு செய்தோம்...எல்லாம் நார்மல்............பிறகு அடுத்த மாதமே concieve
ஆனேன்....பர்மன்ட் விசாவில் சௌதி வந்துவிட்டேன்..சிசேரியன் பண்ணீ குழந்தை பிறந்தது...இந்த மாதம் என்னுடய
பிரியட்ஸ் 20
நாள் வந்துள்ளது..நேற்று drகிட்ட செக் பன்னினோம்,,ultra sound எடுக்க சொன்னார்கள்..என்னுடய ரிசல்ட் :pelvic u/S;
uterus anteverted,average size,no focal lesion.endometrium;12mm.
both ovaries;show multiple small peripherally arranged small follices,+/-6mm eatch-picture suggestive of pcod.for laboaatory correlation.right ovary;28*20mm ,lept ovary;35*16MM ,cul de sac free.u.b free.

ultra sound எடுத்துட்டு வர்ரதுக்குள்ள drடைஇம் முடிந்து விட்டது...நாளைக்கு தான் அப்பாய்மென்ட் கிடைத்துள்ளது.என்னுடய ரிசல்ட் என்ன சொல்லுது...ரொம்ப
குழப்பமாக உள்ளது.....இதைபற்றீ யாருக்காவது தெரியுமா...pls...........பதில் சொல்லுங்கள்..PCODஎன்க்கு உள்ளதா?

நான்11 வது வார கர்ப்பம் எனக்கும் முடி கொட்டுகிறது

தோழிகளே என் மகளுக்கு குழந்தை பிறந்து23 நாள் ஆகிறது எவ்வளவு நாளில் ஊருக்கு போகலாம் நான் துபாயில் இருக்கேன் நம்ம ஊர் ஆள் யாராவது ஹவுஸ் மெய்ட் இருந்தால் சொல்லுங்கள்

என் பெயர் பாத்திமா நான் இப்போ 42 நாள் கர்பமா இருக்கேன்.இபோ எனக்கு feverisha இருக்குர மாதிரி இருக்கு ஆனா temperature இல்ல.ரொம்ப tireda இருக்கு நான் இப்போ என்ன பன்ரதுனு தெரிஅல PLS HELP

நான் கடந்த மே மாதம் லப்ராஸ்கேப்பி பண்ணினேன் நான் நீர்கட்டி பிரச்சனைக்காக.எனக்கு tablet எடுத்தான் தான் கருமுட்டை வளர்ச்சி இருந்தது.இதனால் நான் laprescopy செய்தேன்.போன மாதம் tablet(colomid) எடுத்தேன்.ஆனா அப்புறம் 45 days பிறகு தான் period வந்தது.இந்த மாதம் நான் tablet எதுவும் எடுக்கல. டாக்டர் வேண்டாம்னு சொல்லிட்டாங்க tablet இல்லாம check பண்ணலாம்னு ஆனா egg growth நல்ல இருந்தது.ovalation ஆச்சு.ovalation முடிந்து நான் இப்ப Duphaston 10mg(10 days mrn-1,night-1) எடுத்து வருகிறேன்.ஆனா இப்ப 2 நாளா ரொம்ப அடிவயிறு வலி இருக்கு.period date sep 6.அடிவயிரு period வரதுக்கு முன்னாடி வலிக்குர மாதிரி வலிக்குது.இது எதனால?யாருக்காவது இப்படி இருந்துருக்கா?எனக்கு period வந்துருமோனு பயமா இருக்கு.இது இந்த tablet side effecta?தெரிந்தவர்கள் எனக்கு பதில் சொல்லுங்கப்பா.

தோழி கண்டிப்பாக நீங்கள் விரைவில் தாய்மை அடைவீர்கள் .எப்போதும் எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம் .லேப்ரோஸ்கோபி செய்து ஒரு வருடத்திற்குள் கண்டிப்பாக கருத்தரிக்கும் .சூடு தரும் உணவு பொருட்களை தவிருங்கள் .எங்கேயும் நீண்ட பயணம் வேண்டாம் .அதிகமான எதிர்பார்ப்பு எப்போதும் வேண்டாம் .நடக்க வேண்டியது கண்டிப்பாக நடந்தேறும் .நீங்கள் தாயாக எனது வாழ்த்துக்கள் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

வாழ்த்திற்கு நன்றி பாரதி நீங்க சொன்ன மாதிரி செய்றேன்பா.எனக்கு வயிறு வலித்தது நாலதான் கொஞ்சம் பயம் வந்துட்டு. அதான் கேட்டேன் பாரதி. நான் laprescopy பண்ணின டாக்டர் 6 மாதற்குள் கரு தரிக்கும்னு சொன்னாங்க.அதுவும் 3 மாதம் தான். 6 மாதமே அதிகம்னு சொன்னாங்க அதான் பயமா இருக்கு.அதான் இந்த மாதம் நல்ல செய்தி வரனும்னு எதிர்பார்கிறேர்ம்.

கண்டிப்பாக நீங்கள் நினைத்தது நடக்கும் .உங்களுக்கு கருமுட்டை சரியான நேரத்தில் வெளியாகி மருத்துவர் சொன்ன அந்தந்த நாட்களில் இணைந்திருந்தீர்கள் என்றால் கண்டிப்பாக கர்ப்பமடைய நிறைய வாய்ப்பு இருக்கிறது .பயம் வேண்டாம் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

நீங்கலும் உங்கள் செல்ல குட்டியும் நலமா?
எனக்கு ஒரு சந்தேகம் ஸ்கேன் செய்தேன் குழந்தையின் வளர்ச்சி நல்லா இருக்குன்னு சொன்னாங்க ,எனக்கு டேப்லட் மட்டும் எழுதி கொடுத்தார்கள் ,ஆனால் ஊசி போட சொல்லல ,எல்லாருக்குமே ஊசி போடனுமா இல்ல பேபி வளர்ச்சிய பொறுத்து போட சொல்லுவாங்களா பாரதி..........
இந்த டைம்ல கேரட் ஜூஸ் குடிக்கனும்ன்னு சொன்னாங்க அது எப்ப எப்ப குடிக்கனும்,அந்த ஜூஸ் எப்படி செய்ரதுன்னும் சொல்லுங்கப்பா......................

மேலும் சில பதிவுகள்