ஆடி மாதம்

1 doubt. please clear.ஆடி மாதம் சேர்ந்தால் ஏப்ரல் மே இல் குழந்தை பிறக்கும். வெயில் காலம். டாக்டர் 3 நாட்கள் சேர்ந்து இருக்க சொன்னர். அடுத்த மாதம் வரை wait பன்னலாமா? or இப்பவே try பன்னலாமா? எந்த மாதம் குழந்தை பிறந்தால் நலம்? Which season is best? (Summer/rainy/winter). ஆடி மாதம் எல்லம் மூட நம்பிக்கை என்றும் சொல்கிறார்கள். வெயில் காலம் சிரமமாக இருக்குமா? எனக்கு தெரியவில்லை. Suggestion please... நாங்கள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?

hai sasi romba thanks.ippothan unkaludaya answer parthen.romba romba thanks.god bless u.and thanks for ur advise.buy take care

its k meenasree.gd name. neenga separate aa unga question kelunga puthiya serkainu top la irukkum athula podunga ithu vera orthavunga sollurathu k bye tc. god bless u.

ur life is in ur hand

It will be difficult due to climatic condition. if you can sustain it you can proceed this (aadi ) month

kkk do it nothing happen yeah

ur life is in ur hand

wat do u want about aadi month? say clearly i send

ur life is in ur hand

மேலும் சில பதிவுகள்