pregnant ஆக வாய்ப்பு இருக்கா? reply pls pls pls

follicle வளர்ச்சி இந்த மாதம் குறைவா தான் இருந்தது.. நேத்து டெஸ்ட் பண்ணினப்ப follicle poor rupture னு டாக்டர் சொன்னாங்க. ஆனா progestrone capsules Storne - 200 15 days use பண்ண சொல்றாங்க.. இந்த மாசம் pregnant ஆக வாய்ப்பு இருக்கா? எங்க மாமியார் வீட்ல ரொம்ப pressure கொடுக்குறாங்க. கேட்டுக்கிட்டே இருக்காங்க.யாராவது பதில் சொல்லுங்க pls pls

follicle rupture-ஆன அன்று தான் pregnant chance இருக்கும். progestrone tablets கர்ப்பம் ஆகியிருந்தால் குழந்தை நல்ல விதமாக வளர உதவி புரியும். tension இல்லாமல் இருங்கள் எல்லாமே நல்லபடியா நடக்கும்.all the best karthika

"எல்லாம் நன்மைக்கே"

மேலும் சில பதிவுகள்