confirmation of pregnancy

assalamu alaikum,am fresher for dis.hi to everyone,how r u all??now am in dubai.am 19 years old,am married,my period date is 23,but still now period is not coming.wat can i do??am i pregnant r not??i have some symtoms,but how i confirmed my result?pls rply me now

Do urine test

வஸ்ஸலாம் ஹுமைரா நலமா..வெல்கம் டூ அறுசுவை..
ஹோம் டெஸ்ட் எடுத்துப் பாருங்கள்...அதிகம் வெய்ட் தூக்காதீங்க.நல்லா
ரெஸ்ட் எடுங்க.ஹீட்டான பொருட்கள் சாப்பிடாதீங்க.
அடுத்த முறை தமிழில் பதிவிடுங்கள்.
ஆல் த பெஸ்ட்..டேக் கேர்.

ஹசீன்

u can do urine test only after 40 days.
and u can know it in blood test(hcg blood test- google it u'll get more idea.) in 12 to 15 days.
so u hav to wait for some more days.
anyways, take rest.

Nevr tel ur problms to any1.20% don't care nd d othr 80% r glad u hav thm.

தேங்க்ஸ் ஃபார் யுவர் ரிப்ளே , ஆனால் போன மாதம் எனக்கு ஒருவாரம் தள்ளி போச்சு மறுநாள் பீரியட்ஸ் வந்து விட்டது. ஆனால் இந்த மாதம் ஒரு வாரம் தாமதமாகியும் இன்னும் வரவில்லை. பீரியட்ஸ் வரக்கூடிய அறிகுறிகளும் இல்லை, நான் இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும், நான் வரக்கூடிய வெள்ளி கிழமை மருத்துவரை அனுகலாம் என்று நினைக்கிறேன், தயவு செய்து உங்க அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், ஆனால் இப்பொழுது வேலைக்குச் செல்கிறேன். தினமும் 10 நிமிடம் பயணம் செய்ய வேண்டி இருப்பதால் எனக்கு பயமாக இருக்கிறது. இப்பொழுது நோன்பு நேரம் நான் தினமும் நோன்பு நோற்று வருகிறேன். நேன்பிற்காக சாப்பிடும் போது அதிகமாக சாப்பிட முடியவில்லை. சாப்பிட்டு முடித்த வுடன் வயிறு லேசாக பிரட்டுகிறது. என்ன செய்வது. தயது ஆலோசனை கூறுங்கள்.

ஹாய், உங்களுக்கு ஒரு period வாரம் தள்ளி போனதால நீங்க வீட்டில் இருந்து கூட இந்த டெஸ்ட் பண்ணி கொள்ளலாம். மெடிகல்ல pregnancy card கிடைக்கும்.அதுல எப்படி டெஸ்ட் பண்ணுவது என்று இருக்கும்.ரொம்ப ஈஸி. அத வாங்கி பண்ணி பாத்திங்கனா result தெரிஞ்சிடும். Take care. all the best.

மேலும் சில பதிவுகள்