உல்லன் நூல் அலங்கார வேலைபாடுகள்

உல்லன் நூல்ல செய்யப்படும் அலங்கார வேலைபாடுகள் எப்படி செய்வது? தெரிந்தவர்கள் சொல்லவும் அறுசுவையில் இதற்கான பக்கம் உள்ளதா என்பதை சொல்லவும்

நீங்க என்ன மாதிரி க்ராஃப்ட் தேடுறீங்க? இந்த லிங்க் போய்ப் பாருங்க, சிலது இருக்கு http://www.arusuvai.com/search_results.html?q=%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D

‍- இமா க்றிஸ்

உங்கள் தேடலுக்கு நன்றி. இந்த வலை பக்கத்தை எப்படி தேடினீர்கள்

Life is one enjoy and give happiness to others

மேலும் சில பதிவுகள்