ரசனை மிகுந்த நாவல்கள்

யாரவது நல்ல நாவல்களை
பற்றி சொல்ல முடியுமா

சீதாலஷ்மி அமுதவல்லிகல்யானசுந்தரம் சுபஸ்ரிகிருஷ்னவானி இவர்களூடைய நாவல்கள் மிகவும் அற்புதமாக இருக்கும்

உங்கள் பதிலுக்கு நன்றி...இவர்கள் எழுதிய நாவல்களில்
அதிகமாய் ரசிக்க பெற்ற நாவல்களின்
சில தலைப்புகளை சொன்னால் நன்றாக இருக்கும்...

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

ak novel பிரியமுடன் என்னுயிரே நீ பாதி நான் பாதி sl novel கண்ணின் மணி நீ புது வரவு

கண்டிப்பாக நீங்கள் சொன்ன நாவல்களை படித்து விட்டு;;
எப்படி இருந்தது என்று சொல்ஹிறேன்..

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

நல்வரவு உங்களிடம் நாவல்களிருந்தால் எனக்கு அனுப்பமுடியுமா karunkeerthika@gmail.com

கண்டிப்பாக....பொன்னியின் செல்வன்....நுனிப்புல்....நாவல்களை படித்துவிட்டீர்கள

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

ஆங்கிலத்தில் நல்ல கதை கொண்ட நாவல் பெயர் சொல்ல முடியுமா?

Ruth....இந்த நாவலை நான் படித்ததில்லை ...இந்த நாவலை
பற்றி ஒரு வார இதழில்....சுவாரஸ்யமான நாவல் என்று குறிப்பிட்டு
எழுதி இருந்தார்கள்..இது காதலை அடிப்படையாக கொண்டு எழுத பட்டு இருக்கிறது..

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

Ratham ore niram by sujatha
thanneer dhesam by vairamuthu

நாவல் ரத்னா ராஜேஸ்குமார் , இந்திரா சௌந்தராஜன் , அனுராதா ரமணன் ,
கல்கியின் பொன்னியின் செல்வன் , சிவகாமியின் சபதம் , அலை ஓசை ,பார்த்திபன் கனவு

இதெல்லாம் படிங்க உலகை மறக்க செய்யும் படைப்புகள் ....

World is Round, Round is Zero, Zero in Nothing, Nothing is Life..........

மேலும் சில பதிவுகள்