நான் சிங்கப்பூர் இருக்கேன்.இன்னும் குழந்தை இல்லை.இப்போ ivf பன்னனும்னு சொல்லுராங்க.அதனால் இந்தியா போரேன்.அங்க இதுக்கு சிறந்த டாக்டர் யார்?என் கனவனோட sperm store பன்னி வச்சுக்குற மாதிரி நல்ல hospital sollunga.friends pls........
நான் சிங்கப்பூர் இருக்கேன்.இன்னும் குழந்தை இல்லை.இப்போ ivf பன்னனும்னு சொல்லுராங்க.அதனால் இந்தியா போரேன்.அங்க இதுக்கு சிறந்த டாக்டர் யார்?என் கனவனோட sperm store பன்னி வச்சுக்குற மாதிரி நல்ல hospital sollunga.friends pls........
Hi sasi
Hi sasiprabhu.... How r u? neenga india la yendha area la kamikkaporeenga? i meen madurai or chennai?
மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்....
diya
maduraila than diya.
எல்லாம் நன்மைக்கே
to sasi
ho ok. iswarya fertility centre parunga sasi. try to search in google.
மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்....
anga en husband sperm store
anga en husband sperm store panni vachukira facility irukka?becoz en husband adikkadi india vara mudiyathu.athanala than.antha hospital enga irukku.
எல்லாம் நன்மைக்கே
to sasiprabhu
kandipa irukkum i know about chennai branch sasi. send me your mail id i will send u a link.
மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்....
sasi
ungalukku kalyaanam aaki evlo year aahuthu.evlo naala treatment edukkureenga and if u dnt mind what problem?
i love my husband
தோழி சசி
அன்புள்ள தோழி சசி,
எனக்கு அனுபவபூர்வம ஈரோட்டில் உள்ள மருத்துவமனை ஓகே.
எனக்கு தெரிந்த தோழிக்கு பன்னிரண்டு வருடமாக குழந்தை இல்லை. அவர்களுக்கு துணையாக நானும் போயிருந்தேன் . அதனால் உறுதியாக சொல்ல முடிகிறது. இரண்டு மாதத்தில் கர்ப்பம் தரித்து விட்டார்கள் . மருத்துவமனை விவரம் http://www.sudhahospitals.com
hai sharmi
நன்றி சர்மி. நானும் கேள்வி பட்டுருக்கேன்.அங்க போகலாமானு தான் யோசிச்சுட்டு இருக்கேன்.
எல்லாம் நன்மைக்கே
சசி
சசி all the best pa !!!
first நீங்க எந்த டாக்டர்ன்னு முடிவு பண்ணுக .
treatment continue பண்ணுக same doctor கிட்ட ... don't discontinue any stage.
hai sharmi
நீங்க எந்த டாக்டர் பாத்தீங்க பேர் சொல்ல முடியுமா?pls
எல்லாம் நன்மைக்கே