skin disease

my body have a dry skin.i apply oil to my skin if not the skin will show the white colour circles. pls help to solve it. i have this problem 10 yrs. and my lips are black how do i get rose lips.

தோல் வியாதிகளுக்கு ...
பெரிய நெல்லிக்கனி நாள்தோறும் சாப்பிட்டால் நல்லது
எண்ணைக் குளியல் நல்லது
உடல் சூடு காரணமாக இருக்கலாம்
வெந்தயம் உணவில் சேர்க்க வேண்டும்
தினம் ஒரு பழம் என்று கட்டாயம் சாப்பிடவேண்டும்

ஆய்லி மாய்ஸ்சரைசர் முயற்சி பண்ணி பாருங்க... காலையில் குளித்ததும் ரொம்ப ஆய்லி இல்லாத மாயச்ச்சரைசர் போடலாம், இரவு தூங்கும் முன் ஒரு முறை ஆய்லி மாயச்ச்சரைசர் போடலாம். இரு முறை போட்டால் நல்ல பலன் தெரியும். இந்தியாவில் Cetaphil Lotion கிடைக்கும் அதையும் முயற்ச்சித்து பாருங்கள்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்