அட்மின் சார் பாராட்டுக்கள்.

இந்த சந்தோஷத்தை எந்த பக்கத்தில் ஷேர் பண்ணிக்கனும்னு தெரியல்லே அதான் இங்க சொல்ரேன். நான் மும்பையில் வசிப்பதால எனக்கு தமிழ் புக் எலாமே தாமதமாகத்தான் கிடைக்கும் அந்தவகையில் குங்குமம் புக் (16-7-2012) இன்னிக்குதான் கிடைச்சது. புக் கையில கிடைச்சா அட்டை டு அட்டை படிச்சுடுவேன். விளம்பரங்களைக்கூட விட்டுட மாட்டேன். இந்த புக்ல நம்ம அறுசுவை .காம் பற்றி சொல்லி இருக்காங்க.பாராட்டி இருக்காங்க. வந்தாச்சுங்க்ர தலைப்பில் 82- பக்கத்தில் வந்திருக்கு. நாமெல்லாம் அறுசுவையின் ஒர்ர் அங்கங்கள் என்று சொல்லிக்கொள்ள மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்துச்சு. அந்த சந்தோஷத்தை உங்க கூட பகிர்ந்து கொள்ளனும் போல இருந்துச்சு அதான் இங்க சொல்லிட்டேன்.

உங்களின் நற்பணி மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நானும் இந்த தளத்தில் ஒரு உறுப்பினர் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

தோழிகளே நான் interntல் தேடி பார்த்தேன், download link எனக்கு கிடைக்கல, யாராவது அந்த லிங்க் சொல்லுங்க அப்படி இல்லனா அதுல போட்டு இருந்ததை யாராவது இங்கும் எழுதுங்க, என்னை மாதிரி தோழிகள் படித்து சந்தோஷ படுவார்கள், நன்றி!!!

அன்புடன் அபி

இந்த லிங்கில் போயி ட்வின் லோட் செய்யுங்க. விளம்பரத்தை ஸ்கிப் பண்ணிடுங்க..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சமையலுக்கென்ரு தமிழில் இயங்கும்தளங்களில் மிகப்பெரியது என்ரால் WWW.ARUSUVAI.COM தான்.சைவ அசைவபேதம் இல்லாமல் அ நேகமாக எந்தரெசிப்பி இந்த தளத்தில் தேடினாலும் கிடைக்கிரது. வெறும் சமையலோடு மட்டும் நின்று விடாமல் மகளிர் பகுதி, பல்சுவைப்பகுதி, சந்தேகங்களை பேசித்தீர்த்துக்கொள்ளும் மன்றம் என்ற ஃபோரம் பகுதி என பரவி படர்ந்திருப்பது இந்த தளத்தின் ப்ளஸ். ரெசிபிகளை வகை வாரியாக வரிசைப்படுத்தாமல் தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும் என்று வைத்திருப்பது மைனஸ். ஆனாலும் அதுவும் சுலபமாகத்தான் இருக்கிரது.

இது தான் அந்தபுக்கில் வந்திருந்தது.

really am very very very proud to be a member of this site...

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

மேலும் சில பதிவுகள்