இரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்?

என் கனவர் நேற்று இரவு bikeல இருந்து விழுந்ததில் கால் முட்டியில் இரத்தக்கட்டு form ஆகிருச்சு. வீட்டிலேயே இரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்? என்று யாராவது tips கொடுத்திங்கனா எங்களுக்கு கொஞ்சம் usefullஆ இருக்கும்.

புளி+உப்பு+மஞ்சள் அரைத்து கொதிக்க வைத்து மிதமன சூட்டில் ரத்தகட்டு உல்ல இடத்தில் பற்று போடுங்க
3or 4 times

dont cry because its over smile because it happened

Naattu marundhu kadaila, rathapaal or kariyapavalam nu onnu kidaikum adhu parka coffee powder katti aana epdi irukum? Adhu pola irukum. Adhai vaangi oru waste paathirathil pottu, konjama thanni vittu paste pola varra varai slow flame la vechu eduthu soodu porukkura alavu aanadhum ratham kattina idathula apply pannunga. Seekirame sariyayidum...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Thanks for indhu and nithya. i try pa

எதிர்பார்ப்பு என்று சொல்லும் போதே... ஏமாற்றம் எட்டிப்பார்கிறது.
ஏமாற்றம் மனிதனை முட்டாளுக்கும் கண்கட்டி வித்தை.

கற்றாழையை மண்கலத்தில் கொதிக்கவைத்து துணியில் கட்டி ஒத்த்டம் கொடுப்பாங்க..கீழே விழுந்து அடிபட்டவங்களுக்கு நல்ல குணம் கிடைக்கும் அனுபவத்தில் கண்டது;)

சகோ bike accident car kaal la idichu rethakattu ...hospital poi sari agala one weak aguthu...ena pannatum

சகோ bike accident car kaal la idichu rethakattu ...hospital poi sari agala one weak aguthu...ena pannatum

நானும் எனது கனவரும் பைக் இல் செல்லும் பொழுது கிழே விழுந்து விட்டொம். அப்பொழுது நான் ரோட்டில் விழுந்தேன். எனது தலை ரோட்டில் பட்டது. உடனே எனது கனவர் ஹொச்பிட்டல் கொண்டு சென்றார். எனக்கு தலை இல் நல்ல வலி இருந்தது. டாக்டர் வாந்தி வந்ததா,மயக்கம் வந்ததா என்று கேட்டார். நான் இல்லை என்றென். பிறகு வலி கு மட்டும் மாத்திரை கொடுத்தார்.தற்பொழுது 2 மாதம் ஆகிறது விழுந்து ஆனால் இப்பொழுது தலை இல் சட்று வீக்கமாக உள்ளது.ஆனல் வலி இல்லை. கை வைத்து பார்த்தால் மட்டும் வீங்கி உள்ளது தெரிகிறது.இது எதனால் இப்போது தெரிகிறது.இரத்தம் கட்டிருக்குமா என சந்தேகம்

Oru CT scan eduthu parunga..thalaila adina adha chuma vida kudadhu so scan edupadhu naladhu

Love is god

Thanks for ur reply sis. Mmm k sis. Scan edukka solli accident aana apovey nanum ithaiye than en husband kita sonna sis. But avaru kandukavey matraru pa. Docter ye edukka sollala aprm ye nu kettaru.apo doctor ena sonnangana 2 days mela pain iruntha scan edukka sonanga. But enaku 1 week ah pain irunthathu. Aprm knjm kooda pain illa. Ipo again 2 month ku aprm ipo veengi iruku muttai ah. But pain illa.ipo avar kita veengi iruku nu sonna athaiyum avar care pannikala.

sis... Ninga 1st Dr ta ponga veekam irukuratha solunga appo dhan athu Ena veekam nu theriyum head x-ray iruku so x Ray la clear ah theriyalana CT scan adupanga delay panama Vera doctor ah parunga

மேலும் சில பதிவுகள்