வெரும் சீயக்காயுடன்

வெரும் சீயக்காயுடன் சேர்த்து என்ன பொருள்கள் சேர்த்து அரைக்கவேண்டும்., (பூண்தி கொட்டை)

இந்த இழை பாருங்க:

http://arusuvai.com/tamil/node/14742

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அந்த இழையில் சென்று பார்த்தேன். ரொம்ப Thanks நான் சீயக்காய் use பண்ணிட்டு திரும்பவும் வரேன். ( இப்ப நான் office -la இருக்கேன் என்னால் ரொம்ப பேசமுடியாது)

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

மேலும் சில பதிவுகள்