அரட்டையை தொடருங்க !!!

வாங்க வாங்க... 1 வாரம் லீவுக்கு பின் வனி வந்தாச்சு... நீங்களும் வாங்க :) வழக்கம் போல அரட்டை தமிழில் அழகா இருக்கணும். ரூல்ஸ் அது மட்டும் தான். நித்யாக்கு மட்டும் எக்ஸப்ஷன்... கண்டிப்பா உண்டு :) வாங்க எல்லாரும்.

ஹாய் தோழிகள் எல்லாரும் நலமா? எல்லாரும் அரட்டையை இங்கே தொடருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நலமா? குட்டிஸ் எப்படி இர்காங்க இன்னைக்கு இப்தார் கு உங்க குக்கூநெஸ்ட் பண்ண போறேன்

நாங்க நலம். நன்றி. நீங்க நலமா? அவசியம் செய்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா,
நலமா................ காலை வணக்கம்...................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

இந்த கனவு பற்றி முன்னாடியே அறுசுவையில் எங்கேயோ சொல்லியிருக்கிறேன் :). எனக்கு திருமணம் நிச்சயம் ஆவதற்கு முன் ஒரு கனவு. நான் சிங்கப்பூர் வருவதாகவும் அங்கே ஒரு வீட்டில் தங்கியிருப்பதாகவும் சில இடங்களுக்கு செல்வது போலவும் ஒரு கனவு.
இந்த கனவு கண்ட சில நாட்களுக்கு பிறகு என்னவரின் ஜாதகம் கிடைத்து எல்லாம் பார்த்து பேசி திருமணமும் நிச்சயமாகி விட்டது. அப்போது கூட இந்த கனவு எனக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கவில்லை. ஆனால் திருமணத்திற்கு பின் என்னவரோடு சிங்கப்பூர் வந்து என் நாத்தனார் வீட்டின் முன் இறங்கியதுமே எனக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். நான் கனவில் கண்ட அதே போன்ற அடுக்கு மாடி கட்டடம், வீட்டிற்குள் நுழைந்தால் நான் தங்கியிருந்த வீட்டின் அமைப்பு போலவே இருந்தது. ஆனாலும் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. இரண்டு நாள் கழித்து அருகே இருந்த கோவிலுக்குப் போனோம். அந்த இடமும் அப்படியே நான் கனவில் கண்டது போல இருந்தது. இது எப்படி சாத்தியம்?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி எப்படி இருக்கீங்க? அண்ணா நல்லா இருக்காங்களா?

கவி உங்க கனவை படிக்கும் போது ஆச்சர்யமா இருக்கு எப்படி உங்களுக்கு நடக்க போவது முன்கூட்டியே கனவில் தெரியுது !!!

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி எப்படி இருக்கீங்க குட்டீஸ் நலமா? உறவினர்கள் கிளம்பிட்டாங்களா ஃப்ரீயாய்டீங்களா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரெண்டு பேரும் நல்லா இருக்கோ ஸ்வர்ம். நீங்களும் அண்ணாவும் எப்படி இருக்கீங்க?

எப்படீன்னு எனக்கும் தெரியலியே ஸ்வர் :(. சிங்கபூரை அது வரைக்கும் நான் டிவியில் கூட பார்த்தது இல்லை :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹையா வனிதா டீச்சர் வந்தாச்சு. எப்டி இருக்கீங்க?

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

நாங்களும் நல்லாருக்கோம் கவி,அப்பப்பா ஆச்சர்யாமாவும் அதே சமயம் பிரமிப்பாவும் இருக்குங்க நீங்க கனவில் பார்த்த மாதிரியே வீடு இருப்பது.அந்த சமயம் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்