சமோசா சரியா வர ஹெல்ப் பண்ணுங்க தோழிகளே ....

சமோசா சீட் இல் சமோசா செய்தேன் ..பொரிக்கும் போது அதிக எண்ணைய் உருஞ்சுகிறது ...இதற்கு எதாவது டிப்ஸ் சொல்லுங்கள் தோழிகளே..அந்த சீட் உபயோகித்து வேறு என்ன அயிட்டம்ஸ் செய்யலாம் ....

சமோசா ஷீட் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வெளியே நல்லா ரூம் டெம்பெரேச்சருக்கு வர விட்டீங்களா? அப்படி வரும் போது மேலே முத்து முத்தாக நீர் இருந்தால் அதை ஒரு டிஷூ பேப்பர் கொண்டு லேசா ஒத்தி எடுங்க. எண்ணெயின் சூடு சரியாக இல்லாமல் குறைவாக இருந்தாலும் எண்ணெய் குடிக்கும். இவற்றை செக் செய்துவிட்டு மீண்டும் செய்து பாருங்க. இந்த ஷீட் கொண்டு ரோல்ஸ் கூட பண்ணலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்