கர்பம் தரிக்க மலை வேம்பு:....

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.....
மலை வேம்பு ஜுஸ் சாப்பிட்டால் குழந்தை வரம் பெறலாம் என்று நம் அறுசுவையில் படித்தேன், அது உண்மை தானா? யாராவது பயன்படுத்தி பயனடைந்துள்ளீர்களா தோழிகளே? இது பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே பிளீஸ்......... எனக்கு குழந்தை இல்லை உதவுங்கள் தோழிகளே.... மலை வேம்பு எங்கு கிடைக்கும் என்பதையும் சொல்லுங்கள் பிளீஸ் தோழிகளே?

seri pa,unkaluku irregularku oru tabulettum kodukalaiya,irregular sariakituchuna definetly neenga pregnanta than irupeenka,result parthutu sollunka ok,take care

hai ma enna panringa

ALL THE BEST THOZLIKALE

hai na today periods agitten durga

ANAIVARAYUM NESI

onnum feel pannaatheenga insha allah next month iraivan kandippa tharuvan.i will pray 4 u pa

HAIIII......

வணக்கம் தோழிகளே ,

நான் கடந்த வருடம் 9 மாதம் மலைவேம்பு குடித்தேன் , இப்பொழுது என் கையில் 2 மாதா குட்டி தேவதை உள்ளால். என்னகு thyroid பரோப்லம் குட உள்ளது .

malaivembu yabbadi sabbidanum oru nalaiku yathananaimurai sabidanum bls sollunga tholigale yangaluku yanthabrablamum illai ten years aagiyum innum kulanthai illai manam nonthu irukirom

period anea 3'rd day morning kulichittu empty stomack lea kudikkanum.....avlothan ennum eannea toubt irunthalum kealunga sollurean.......

மலை வேம்பு ஜூஸ் க்கு பதிலாக, மலை வேம்பை அரைத்து மாத்திரைகளாக செய்து விழுங்கலாமா? ஜூஸாக குடித்தால் மிகவும் கசப்பு தெரியும் அதனால் தான் கேட்கிறேன், அப்படி விழுங்கலாம் என்றால் எத்தனை, எந்த அளவு என்று சொல்லுங்கள் மகா பிளீஸ்...

ungal viruppam...eapdi veandumanalum sapdungal,malaiveambai vearu yaraiyavathu araithu tharea solli,10 sinnea sinnea urundaigalaga pidithu ondrean pin ondraga vizhungunga.....nengalea anthea malaiveambai araikkum pothu athan smell romba orumathere irukkum so athan vadayai neggal unarathea padi eapdiyavathu vizhunkidunga,period anea 3'rd day saptalea pothum but early m'g 5'o clock lam empty stomack lea kudi chchidunga......

மேலும் சில பதிவுகள்