கர்பம் தரிக்க மலை வேம்பு:....

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.....
மலை வேம்பு ஜுஸ் சாப்பிட்டால் குழந்தை வரம் பெறலாம் என்று நம் அறுசுவையில் படித்தேன், அது உண்மை தானா? யாராவது பயன்படுத்தி பயனடைந்துள்ளீர்களா தோழிகளே? இது பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே பிளீஸ்......... எனக்கு குழந்தை இல்லை உதவுங்கள் தோழிகளே.... மலை வேம்பு எங்கு கிடைக்கும் என்பதையும் சொல்லுங்கள் பிளீஸ் தோழிகளே?

Romba thanks maha, 3 vathu naal mattum sapital pothum thana maha? illa 3 natkalum sapida venduma maha?

hai maha neenga malai vembu saittatha sonninga last month, yethavathu simtoms theriutha maha ungaluku?

vaazhvathu silakalam!!
ullam azhuthidinum!!
udhadu sirikkattume!!
Anbudan
SARA...

எனக்கு திருமணம் முடிந்து 3 வருடம் ஆக போகிறது ,எனக்கு நீர்க்கட்டி பிரச்சனை இருந்து அதனால் மாதவிடாய் 3 மாதங்களுக்கு 1 முறைதான் மாதவிடாய் ,அதனால் கடந்த 1 வருடங்களா ட்ரீட்மென்ட் எடுத்தேன் 3 முறை iuiசெய்தார்கள் ஒன்னும் பலனளிக்க வில்லை ,பிறகு ட்ரீட்மென்ட் எடுப்பதை நிறுத்தி விட்டேன் ,பிறகு மாதவிடாய் தேதி அன்று எனக்கு மலைவேம்பு கிடைக்கவில்லை 7 ம் நாள் தான் வேம்பு கிடைத்தது
அன்றிலிருந்து 7 _9 மூன்று நாட்கள் குடித்தேன் அடுத்த மாதமே நாட்கள் தள்ளி போனது டாக்டரிடம் சென்ற போது ,கடவுள் அருளால் கன்சீவ் என்று ரிசல்ட் வந்தது ஆனந்தம் அடைந்தேன் ,இது என் அனுபவம் உங்களுக்கும் விருப்பம் இருந்தால் முயற்சி செய்து பாருங்கள் உங்கள் வீட்டிலும் குழந்தை செல்வம் கிடைத்து உங்கள் வாழ்வில் இன்பத்தை அளிக்கும் .................

hai sangari neenga soldratha kekumbothu romba santhoshama iruku ma, yenaku kalyanam agi 1 year aguthu ma yenakum kuzhanthai illai nanum next month malai vembu sapidalanu iruken sangari.. yenaku yentha problemmum illa ma irunthum thalli poguthu, yenaku nallahu nadakanum ma, antha kadaula tha na nambi iruken sangari.. neenga intha nerathula intha pathivai pottathuku romba thanks sankari.

ஹை நீங்கள் அக்குபஞ்சர் ட்ரிட்மென்ட் எடுத்துகோங்க பூரண குணம் கிடைக்கும்

ஹாய் சரஸ்வதி எப்புடி இருகீங்க ,உங்களுக்கு நல்லதே நடக்கும் கவலை படாதிங்க ,விரைவில் நீங்கள் தாய்மை அடைய வாழ்த்துக்கள் ..பீரியட் தள்ளி போகுதுன்ன ,அந்த தள்ளி போன நாட்களில் இணைய வேண்டாம் அது மிகவும் நல்லது ,மலை வேம்பு ட்ரை பண்ணி பாருங்க சீக்கரம் குட் நீயுஸ் சொல்லுங்க .............

na nalla iruken sangari, ungal vaazhthuku nanri, kandippa neenga sonna kurippai maindla vachikirean sangari, next month malai vembu try pannitu kandippa ungaluku soldren sangari, romba thanks ma.

எனக்கு கல்யாணமாகி 1.5 வருடம் ஆகிறது.1வருடம்மா ட்ரிட்மென்ட் எடுக்கிறேன். குழந்தை தணிக்கல நீர்கட்டி ப்ரச்சின, எனக்கு மலவேம்பு இலை கிடைக்கல ஆன மலவேம்பு பட்டை கிடச்சிருக்கு இலைதான் சாப்பிடனுமா plss...

enaku marrige ahi 5 1/2 years ahuthu intha thadai than malai vembu sapitan sappatil entavathu kadaipidikanuma intha marunthu sapitum pothu please tell me

ஹாய் மஹா, நீங்க லாஸ்ட் மந்த் மலை வேம்பு சாப்பிட்டதா சொன்னீங்க, எதாவது நல்ல விஷயம் உண்டா மகா? நான் இந்த மந்த் சாப்பிட்டு இருக்கேன் மஹா.

மேலும் சில பதிவுகள்