10 மாத குழந்தை தண்ணீரே குடிக்க மாட்டேங்கிறாள்

என் குழந்தைக்கு 10 மாதம் ஆகிறது. தண்ணீரே குடிக்க மாட்டேங்கிறாள். வலுக்கட்டாயமாக பாலாடையில் ஊற்றுகிறேன். தண்ணீரே குடிக்க என்ன செய்ய வேன்டும்? motion பச்சையாக போகிறாள். சிறுநீரும் மிக மஞ்சளாக போகிறாள்

பாலாடையில் 10 நாள் தொடர்ந்து கொடுங்க பின் குடிக்க ஆரம்பிக்கும்....... சர்க்கரை அல்லது உப்பு போட்டு கொடுத்து பாருங்க..............

by,
AnuGopi,
Be happy and Make others happy........

சில குழந்தைகள் இப்படி தான் தண்ணீர் குடிக்க அடம் செய்யும். கொஞ்சம் கொஞ்சமாக முயற்சிப் பண்ணிக் கொண்டே இருங்கள். நாளடைவில் குடிக்க ஆரம்பித்து விடுவார்கள். தண்ணீரை தண்ணீர் மாதிரியே கொடுங்கள். அதில் உப்பு அல்லது சர்க்கரை போட்டு கொடுத்தால் குழந்தைக்கு தண்ணீர் குடிப்பதற்கும் சூப் அல்லது ஜூஸ் குடிப்பதற்கும் வித்தியாசம் இல்லாமல் ஆகி விடும். எந்த ஒரு உணவை குழந்தைக்கு முதலில் புகட்டும் போது அதாவது பழம் காய்கறிகளை உப்பு சர்க்கரை சேர்க்காமல் கொடுத்துப் பாருங்கள். காய்கறிகள் பழங்களில் ஏற்க்கனவே உப்பு சர்க்காரை சேர்ந்துள்ளது.

குழந்தைக்கு எப்பொழுதுமே பச்சையாக தண்ணீராக போகிறாதா? தினமும் குழந்தைக்கு வாழைபழம், அரிசி கஞ்சி, ஆப்பிள், ப்ரெட் டோஸ்ட் கொடுக்கவும். இது இன்பெக்ஷன். தொடர்ந்தால் மருத்துவரை பார்க்கவும். குழந்தைக்கு தயிர் கொடுக்கவும். தயிருக்கு தான் இன்பெக்ஷனை கட்டுபடுத்தும் குணம் உண்டு.

சிறுநீர் மிகவும் கஷ்டப்பட்டு போகிறாளா? ஒரு நாள் விட்டு ஒரு நாள் குழந்தைக்கு தலையில் சிறிதளவு எண்ணெய் வைத்து தண்ணீர் ஊற்றுங்கள். வயிற்றில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் தடவி விடுங்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Salam, baby thoonki ezunthathum Udanae food kodukamal konjam time vittu water kodunka, bottle la water kodunka. Starting la kudikka mattanka. Poka poka palakidum.bottle la konjam than kudippanka. Thoonki ezunthathum, food kodukkarathukku munnadiyum, appuramum eppavumae water kodunka. Avalukku pasikkarappo first water kodunka. Appappo bottle ai eduthu vayila vaiyunka, Aduthu Neenka force panni koduthudunka.. Orange, watermelon juice kodukkalam, first konjam a try pannunka. Blendar la nalla adichu, iruthu kodunka. Thanni kalanthu kodunka. Take care of baby. Inshallah everything will be alright. Salam

எல்லா புகழும் இறைவனுக்கே

try to give her in some other ways, by spoon or by sipper bottle.

Kuzhandhai ku ippo 10 months ayidichu illaya so avanga naama panra madhiri ellam panna try pannuvanga. Neenga and veetla ulla ellarum ava munnadi tumbler la water kudichu kaminga. Ava kudikkanum na adhukku munna neenga yaravadhu idho paaru chellam nan thanni kudikiren. Unaku venuma? Indha kudi nu avalukkum tumbler la kuduthu try pannunga. Sure ah kudikkum kuzhandhai...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Neenga paalaadai la valukkattayama kudukkuradhala pullaiku edho marundhu nu bayam irukalam. So first adhai konjam konjama maatra parunga. Tumbler la kudunga. Kandippa kudikkum. En magal ipdi thaan pannina. Naanga chummavavadhu ava munnadi thanni kudikira madhiri act panni avalukkum automatic ah thanni venum nu thoni keattu kudikka start pannitta.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

பதில் தந்த அனைவருக்கும் நன்றி. ஆரஞ்சு ஜுஸ் கொடுத்து பார்த்தேன். குடிக்க மாடேங்கிறா. குழந்தைக்கு motion பச்சையாக நார்மலா தான் போறா . சிறுநீர் நேரம் கழித்து போகிறாள்.அதாவது 5 - 6 மணி நேரம் கழித்து அல்லது சில சமயம் 10 மணி நேரம் கழித்து கூட போகிறாள்.இரவில் அடிக்கடி விழித்து அழுகிறாள். பால் கொடுத்தால் தான் தூங்குகிறால். இந்த பழக்கம் மாற என்ன செய்ய வேண்டும்?

friend, oru tumbler thanneekothikka vaithu athil dry grapes(kaintha thirachai) 5 or 6pcs pottu kothikka vidavu pinnbu off panni. thaneer sudu erankiyathu grapes yai nalla smash pannavum pinbu filter vadikatti antha water feeding bottle(sterilize pannathu)pottu kudika kodungal. taste vum erukum water nalla kudipanga then heamoglobin improve agum then sudu kuriayum, then toilet yum yellow va pogathu pa. try panni parunga.

மேலும் சில பதிவுகள்