mutton குழம்பு chicken குழம்பு

சகோதிரிகளுக்கு வணக்கம். mutton குழம்பு chicken குழம்பு இரண்டும் ஒருபோல் செய்வேன். அதாவது 1/2kg chicken அல்லது mutton, வர மிளகாய்-7,தனியா-2 tablespoon, ஜீரகம்-1 tea spoon, சோம்பு-1 tea spoon, மிளகு-10, பூண்டு-10, தக்காளி-2, சி. வெங்காயம்-15. mutton குழம்பிற்க்கும் chicken குழம்பிற்க்கும் இதே அளவு தான், இது சரியா?

மேலும் சில பதிவுகள்