hi friends eruvarum sernthu sirithu neraththil enakkul senra kanavanin vinthanukkal velijil varukinrana. velijil varamal erukka enna seiya vendum?
<!--break-->
hi friends eruvarum sernthu sirithu neraththil enakkul senra kanavanin vinthanukkal velijil varukinrana. velijil varamal erukka enna seiya vendum?
<!--break-->
hai abarna
neenga onnum manasa pottu kulappikidatheenga ithu iyarkai thaan ellorukkum ippudi thaan pa.sperm la 95% water iruppathu naale athu leek aahathaan seium.neenga intercouse pannum pothu unga iduppukku pilow[neela vaakkil] vaiththukollungal.ithu karumuttaiyai sperm nera senradaiya uthaum.irunthalum neenga evlo neram kalithu elunthaalum sperm leek than aahum.
i love my husband
hi shafeeka
migavum nanry. pilow vaiththum varuthu. athuthan kavalaiyaka erukku.
oh appudiya intercouse
oh appudiya intercouse pannumpothu neenga santhosama thaane iruppeenga vali ethavathu.............?
i love my husband
பொதுதளம்
பொது தளம் என்பதை நினைவில் நிறுத்தி பேசுங்க.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
எனக்கும் தெரியும் கவி.நானும்
எனக்கும் தெரியும் கவி.நானும் ரொம்ப சங்கடப்பட்டு தான் இந்த message டைப் பன்னுனேன்.அதுக்கு தான் ந அவங்கல்ட்ட ரொம்ப விரிவா கேட்கலை.
என் தோழி ஒருத்தியும் இந்த காரனத்திர்காக நமக்கு ஏதோ பிரட்சனை இருக்கு போல என்று நினைத்து கொண்டு dr ட போனாள்.அவளை டாக்டர் iui பன்ன சொல்லி இருக்கிரார்கல்.அதனால் அவள் மற்றொரு டாக்டரிடம் செல்லும்போது அவர் இப்புடி கேட்டு இருக்கிரார்.அதுக்கு என் தோழி pain லாம் இல்லை.எல்லோரும் போல தான் நாங்கலும் என்று சொல்லும்போது அப்புடி என்றால் iui லாம் தேவயில்லை உனக்கும ஒன்னும் இல்லை இது எல்லொருக்கும் உல்ல இயற்கை தான் என்று சொல்லி அனுப்பிவிட்டார்கலாம்.
இப்பொழுது அவல் அழகான பென் குழந்தைகு தாய்.
சில பேr இது மாதுரி கேல்விகள் தெரிந்தவர்கலிடம் கேட்க சங்கோஜனப்பட்டுகிட்டு நம்மல மாதுரி முகம் தெரியாத தோழிகலை நம்பி கேட்கிறார்கள்.அதான் அவர்கள் குழப்பத்தை போக்கலாமே என்று நினைத்து முதல் பதிலை சொன்னேன் அந்த பதில் அவர்கள் குழ்ப்பத்தை தீர்காத பட்சத்தில் தான் எனக்கு இப்புடி கேட்க வேன்டிய நிலை ஆகிவிட்டது.
அபர்னாவும் என் தோழி கூரிய பதிலையே கூரினால் அவர்கல் குழப்பத்தை தீர்த்து வைக்கலாமே என்று நினைதேன்.இது ஒன்னும் அருவெருப்பான வார்த்தைகள் இல்லை என்று தான் என் மனதிற்கு இன்னமும் தோனுகிரது .
இது தப்பாக இருந்தாலோ யார் மனதயாவது கஷ்டபடுத்தி இருந்தாலோ really i am very very sorry pa.sorry kavi.neenga sonnathukku pirahu thaan enakke romba vetkama irukku pa
i love my husband
hai friends
dear shafeekasaif enacku ungal kelviyin arththam purikirathuda so kavium purinthu iruppaarkal. so sorry laam vendaam pa.feel pannatheenga da
ஷஃபீகா
தமிழ் பதிவிற்கு முதலில் நன்றிகள்.
கவிதா எதை மனதில் வைத்து சொன்னார்கள் என்று மன்றத்தில் அதிக நாட்கள் உலவிக் கொண்டிருக்கும் தோழிகளுக்கு தெரியும். இது மாதிரி சில விஷமிகள் கேள்வி கேட்பவர்களிடம் பதில் சொல்கிறேன் பேர்வழி என்று எசகு பிசகாக கேட்ப்பார்கள். அதில் ஒரு சந்தோஷம் அவர்களுக்கு. பிரச்சனைக்குரியவர்கள் அதை தெரியாமல் பதில் சொல்லுவார்கள். இதை படிக்கும் பலருக்கும் (!?) அருவருப்பாக தான் இருக்கும். இது ஒன்று தான் கவி சொன்னதற்கு காரணமாக இருக்க முடியும்.
நீங்கள் இப்பொழுது கொடுத்த விளக்கத்தை முதலில் கொடுத்திருந்தால் ஒருவேளை அந்த பதிவே இருந்திருக்காது.......என்ன இருந்தாலும் தமிழில் எழுதும் போது அதில் ஒரு இங்கிதம் இருக்க தான் செய்கிறது. நீங்களே ஆங்கிலத்தில் எழுத்திய வார்த்தை அதுவும் முகப்பில் இருக்கும் போது படித்து பார்த்தால் கண்டிப்பாக நன்றாக இல்லை. பொது தளம் என்பதால் நாம் ஒரு கேலிப் பொருளாக ஆகி விடக் கூடாது என்கிற ஒன்று நல்லெண்ணத்தில் தான் இந்த பதிவு. புரிந்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.........
//கடைசியாக சொல்ல வேண்டாம் என்றில்லை எதையுமே இலை மறை காய் மறையை சொன்னால் நன்றாக இருக்கும் என்று தான் இங்குள்ள தோழிகளின் கருத்து//
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
ரொம்ப நன்றி பா இந்த இழையில்
ரொம்ப நன்றி பா இந்த இழையில் உள்ள விபரீதங்கலை எனக்கு அறிவித்ததற்க்கு.நான் புதுசு தான் பா.
சீனியர்ஷ் நீங்க தான் எங்களுக்கு சொல்லிதரனும்.
"பொது தளம் என்பதை நினைவில் நிறுத்தி பேசுங்க".
எந்த வித தப்பான அர்த்தமும் இல்லாமல் சொன்ன என் மனம் இந்த வசனத்தை பாத்ததும் கொன்ஞம் கஷ்ட்டப்பட்டுவிட்டது.அவசரத்தில் தெரியாமல் பதிவிடும் தோழிகளுக்கு இன்னும் கொன்ஞம் அழகாய் எத்தி வைக்கலாம் இல்லையா....?
ஏன் இரண்டாவது ஐடி?
நீங்கள் ஒருவரா இல்லை இருவரா? இல்லை ஐடி வேறு வேறாக இருக்கே அதனால் தான் கேட்டேன்.
இல்லை நீங்கள் முதலில் பதிவிட்டிருந்த ஐடியில் பார்த்தால் பாலினம் என்று இருக்கும் இடத்தில ஒன்றுமே இல்லை. அதனால் தான் கவிதா அப்படி சொல்லியிருப்பார்கள். இங்கு இருப்பவர்கள் அனைவரும் பெண்கள் அல்லனவே! என்ன நான் சொல்வது சரி தானே!
//அவசரத்தில் தெரியாமல் பதிவிடும் தோழிகளுக்கு இன்னும் கொன்ஞம் அழகாய் எத்தி வைக்கலாம் இல்லையா....?// பிரச்சனையே அது தான். நீங்கள் தோழியா தோழரா என்று எப்படி தெரிந்திருக்கும் அவர்களுக்கு?
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
ithu verayaaaaaaa
நான் ஒருவர் தான் பா .னாம் கொன்ஞம் எச்சரிக்கைய்யாக இருப்போமே என்று நான் எந்த விவரத்தையும் என் முதல் பதிவில் கொடுக்கவில்லை அதான் இந்த குழப்பத்திற்கு காரனம்.ஆணா பெண்ணா என்பதை முக்கியம் தெரிவித்துவிடுஎன்று என் கனவர் சொன்னதால் நான் திரும்ப என் பெயரை பதிவிட்டேன்.
morning வந்து அபர்னா இதை பார்த்தால் நாம் கேல்வி இவ்வலவு குழப்பத்தை உன்டாக்கின்விட்டதா என்று விழிக்க போராங்க