தொடர்வோம் அரட்டையை :)

ஹாய் தோழீஸ் அரட்டையை தொடருங்கள் இழை 200 தொட்டுடுச்சி அதான் புது இழை துவங்கினேன் அப்பாடா நானும் அரட்டை இழை துவங்கி எவ்ளோ நாள் ஆகுது...அதனால சமத்தா எல்லோரும் இங்க வந்து தொடருங்கள் பதிவுகள் தமிழில் இருக்கோனும் புரிஞ்சிதா :)

என்ன சுவர்ணா....கும்பகோணம் டிகிரி காபி குடிச்சசா?

Unga izhaiyil en thanglishai konjam porutharulga:) pls...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Neengal coimbatore ah? Coimbatore la ippo climate epdi pa iruku? Anga mazhai illaya? Coimbatore la endha area pa? I mean ukkadam, peelamedu nu kelvi pattu iruken. Neenga endha area?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹாய் தோழிகளே...

நான் வந்திட்டேன்...

நித்தி : ஆமா நித்தி இந்த குட்டீஸ் அப்படி தான்... பாவம் என்ன பன்னுதுனு கூட சொல்ல தெரியாதுல... உடம்பு முடியாத நேரத்தில் நம்ம கையில் இருக்கும்போது அது கம்பர்டபுலாகவும், பாதுகாப்பாகவும் பீல் பன்னுவாங்க...

ஷர்மி : எனக்கும் நிறைய புத்தகங்கள் படிக்க ஆசை தான், ஆனால் அதற்க்கான நேரம் சரிவர அமைய மாடேங்குது... அதான் உங்க லிஸ்டில் தான் நிறைய அறிவாலிகள் இருகாங்கலே... அவங படிச்சிட்டு சொல்லுவாங... (கிரேட் எஸ்கேப்)

கவி : உங்கலுக்கு உங்க தீவிலேயே ஒரு தோழி கிடைச்சிட்டாங்க... எஞ்சாய்...

வாசுகி : வாங்கோ வாங்கோ, அறுசுவை இன்தோனேசிய தோழிகள் லிஸ்டில் இப்ப 3-வதா வந்து சேர்ந்திட்டீங்க... மோஸ்ட் வெல்கம்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

நித்தி : அது ஒன்னும் இல்ல நித்தி... நல்லவஙக இருக்க இடத்தில் மழை பெய்யும்னு சொல்லுவாஙளே அதே தான்... நான் சென்னை வர போரேன்னதும் எப்படி ஓடி வந்திருச்சு பாருங்க இந்த மழை....

ஸ்வர்னா : என் வாழ்நாளில் இதுவரை டிகிரி காப்பி குடிச்சதே இல்ல பா... சோ சமத்தா ஒரு டிகிரி கப்பியை பிந்தான்க்கு பார்சல் பன்னிடுங்கோ...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

என்னப்பா யாருமே இல்லையா? நான் மட்டும் தனியா பேசிட்டு இருக்கேன்..

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

Nan iruken... Neenga irukeengala?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Aamaa pa... Ippo kooda en paappu en madiyila thaan paduthu iruka... En chellakutty ku mugame maari pochu pa... Romba dull ayita. Prems, kandippa pa already inga irukura nallavanga pathadhu nu neenga vera vandhu iruka poreenga illaya? Adhaan 10 days ah chennaiyil mazhai cho nu peiyyudhu...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Prems neengalum kelambiteengala? Ok bye pa...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஆமா நித்தி, குட்டிக்கு அப்போ அப்போ வெதுவெதுப்பான தண்ணீர் நிறைய குடுங்க... அப்ப தான் அந்த இன்பெக்சன் யூரின்ல போகுமாம்... பத்திரமா பார்த்துகோஙக குட்டிமாவை...

//kandippa pa already inga irukura nallavanga pathadhu nu neenga vera vandhu iruka poreenga illaya?// இதுல ஏதோ உள்குத்து இருக்க மாதிரி தெரியுதே...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்