சீக்கிரம் யாராவது பதில் போடுங்களேன்

எனக்கு நடு முதுகுல கட்டி மாதிரி இருக்கு. 2,3 நாளா சிறுசா இருந்தது. ஆனா வலிச்சுக்கிட்டே தான் இருக்கு. இன்னைக்கு சைஸ் கொஞ்சம் பெருசு ஆன மாதிரி இருக்கு. வலியும் இருக்கு. யாருக்காவது இப்பிடி ஒரு அனுபவம் இருக்கா?

டாக்டர் கிட்ட போகனுமா இதுக்கு?

எனக்கு அனுபவம் எதுவும் இல்லை இருந்தாலும் சொல்றேன் தவறாக நினைக்க வேண்டாம். கார்த்திகா சூடு கட்டியா இருக்கலாம்பா சிவந்து இருக்கா? எதுவா இருந்தாலும் நீங்க டாக்டர்கிட்ட காமிச்சுடுறது நல்லது கார்த்திகா யோசுச்சுட்டு இருக்காமல் போய் காமிச்சுடுங்க.

சிவந்து தான் இருக்குனு தான் சொன்னாங்க... வலி கூடிக்கிட்டே தான் இருக்கு

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

கார்த்திகா,

வலி இருப்பதினால் பெரிய அளவில் பயப்பட வேண்டாம்,ஆனால் உடனே மருத்துவரைப் பார்த்தால் இன்பெக்ஷ்ஷன் வராமல் தடுக்கலாம்.

மேலும் சில பதிவுகள்