தோழிகளுக்கு வணக்கம்

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் இனிய நன்பர்கள் தின வாழ்த்துக்கள் இந்த இனிய நாளில் என்னையும் உங்கள் தோழியாக ஏற்றுக்கொள்வீர்களா

உங்களுக்கும் வாழ்த்துக்கள் யாழிசை. அழகான தமிழ் பெயர். உங்கள் பெயருக்கு பாராடுக்கள்.

மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்....

மிக்க நன்றி Kavi and diya.. உங்கள் பதிலுக்கு நன்றி சந்தோஷத்துல வார்த்தையே வரல

HI FRIENDS ENAKKU KALYANAMAGI 1.5 YEAR ACHU EPPOTHU 56 DAYS ACHU 50 DAYS TEST PANNIPARKKUM POTHU RESULT REPEAT TEST NU VANTHATHU ENNUM ENTHA SIMTAMSUM ELLAI 10 DAYS KALICHU DOCTOR VARA SOLLI ERUKKANGA ENNTHA MATHAM COFROM AGUMA 50 DAYS RESULT THERIYATHA PLS SOLLUNGA FRIENDS ENAKKU ORE KULAPPAMA ERUKKU

மேலும் சில பதிவுகள்