Ruwais தோழிகள் இருந்தால் உதவவும்....

நான் தற்போது அஜ்மனில் வசித்து வருகிரேன்.. இப்போது என் கணவரின் பணி காரணமா Ruwaias செல்ல உள்ளோம்..நான் 11 மாத குழந்தை வைத்திருக்கிறேன். அந்த இடம் பற்றி ஒன்றும் தெரியாது... அங்கு அறுசுவை தோழிகள் இருந்தால் அங்கு உள்ள மருத்துவமனை, shoping முக்கியமாக வீடு ரென்ட் இதை பற்றி உங்கலுக்கு தெரிந்த விவரங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்களென்....

How are you?
UAE la ipothaiku nala develop agura place Ruwais mattum than....naan anga ponathu illai but enoda friends anga irukanga....shopping ku entha problemum irukathu kandipa Madina, Manama ibdi supermarket irukum. Rent also Ajman equala than irukum...so dont worry. Place maarurathala konjam kashtama irukum, mudinja tamil family irukra appartmentla house paarunga its better.
Kuzhanthai ebdi irukanga, paiyana ila ponna? this is my mail id vishwa.view@gmail.com, ungaluku virupam iruntha mail panalam.

Be happy

thanks for ur useful information.....

BE HAPPY MAKE OTHERS HAPPY

மேலும் சில பதிவுகள்