திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் அன்புத்தோழியே, உன் அன்புக்கணவருடன் நீ நினைத்ததை விட பல பல சந்தோசங்களையும்,நீண்ட ஆயுளையும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.....
தோழி தேவிக்கு இந்த பாரதியின் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள் ,சீரும் சிறப்புமாய் ,நலமும் வளமுமாய் இல்வாழ்வை தொடர எனது வாழ்த்துக்கள் .மணமக்கள் இருவரும் ஒன்றாய் என்றும் ஒரே தீபமாய் ஒளி வீச வேண்டுவோம்..
*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்
வாழ்க்கையின் மிக இனிமையான தருணத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் அன்பு தங்கை தேவி, வாழும் காலமெல்லாம் இனிமை நிறைந்த வாழ்க்கையுடன் எல்லா பேறுகளும் பெற்று நீடூழி வாழ அன்புடன் மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.
வாழ்க, வளர்க.
வாழ்த்துக்கள்.
திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் அன்புத்தோழியே, உன் அன்புக்கணவருடன் நீ நினைத்ததை விட பல பல சந்தோசங்களையும்,நீண்ட ஆயுளையும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.....
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
திருமண வாழ்த்துக்கள்...
சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் மகிழ்ச்சியோடு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் தேவி...
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
வாழ்த்துக்கள் தேவி ....எல்லா
வாழ்த்துக்கள் தேவி ....எல்லா செல்வங்களும் நிறைவாக பெற்று நீடூழி வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் !
அன்பு தேவிக்கு வாழ்த்துக்கள்
தோழி தேவிக்கு இந்த பாரதியின் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள் ,சீரும் சிறப்புமாய் ,நலமும் வளமுமாய் இல்வாழ்வை தொடர எனது வாழ்த்துக்கள் .மணமக்கள் இருவரும் ஒன்றாய் என்றும் ஒரே தீபமாய் ஒளி வீச வேண்டுவோம்..
*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்
திருமண பந்தம்
அனைத்நு செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்
துணிந்து செய்
தேவி
என் அன்புத்தோழி தேவிக்கு,மனமார்ந்த வாழ்த்துக்கள்...:)
காதல் வழிந்து,இதயம் நிறைந்து,இனிமை தொடர்ந்து,வாழ்வின் அனைத்து
வளங்களையும் பெற்று மணவாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இணைந்திருக்க
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் தேவி.
அன்புடன்
நித்திலா
தேவி
உங்கள் வாழ்க்கை இனிமையானதாக, மகிழ்ச்சியானதாக இருக்க பிராத்தனைகள். :) எல்லா செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இனிய திருமனநல்வாழ்த்துகள்
இனிய திருமனநல்வாழ்த்துகள் devi
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
வாழ்க்கையின் மிக இனிமையான தருணத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் அன்பு தங்கை தேவி, வாழும் காலமெல்லாம் இனிமை நிறைந்த வாழ்க்கையுடன் எல்லா பேறுகளும் பெற்று நீடூழி வாழ அன்புடன் மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.
வாழ்க, வளர்க.
அன்புடன்
THAVAM
இன்று போல் என்றும் நலமாக வாழ
இன்று போல் என்றும் நலமாக வாழ வாழ்த்துக்கல் தேவி,