தேதி: August 28, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
இஸ்லாமிய இல்லங்களில் தயாரிக்கப்படும் ஒருவித சிறப்பு வகை பணியாரம் இது. அறுசுவை தளத்தில் ஏராளமான இஸ்லாமிய உணவுக் குறிப்புகளைத் தந்துள்ள திருமதி. அஸ்மா ஷர்ஃபுதீன் அவர்கள், இந்தக் குறிப்பினையும் வழங்கி, செய்முறையையும் படங்கள் எடுத்து அனுப்பியுள்ளார். காரைக்காலை சொந்த ஊராக கொண்டு, அங்குள்ள இஸ்லாமிய கல்லூரியில் சுமார் 5 வருடங்கள் பேராசிரியையாக பணியாற்றி வந்த இவர், தற்போது வசிப்பது பிரான்ஸில். <br /><br />
இவரது தாயார் பாரம்பரிய இஸ்லாமிய உணவுகள் தயாரிப்பதில் கைதேர்ந்தவர். சிறுவயது முதல் தாயாரிடம் இருந்து சமையல் கற்றுக் கொண்ட இவருக்கு, அவரைப் போலவே அனைத்து வகை இஸ்லாமிய உணவுகள் தயாரிப்பதிலும் திறன் பெற வேண்டும் என்பது ஆசை. கணவர் திரு. ஷர்ஃபுதீனும் சமையல் கலையில் வல்லவர். மலேசிய நாட்டில் சுமார் 8 வருடங்கள் உணவு விடுதி நடத்தியவர். அனைத்து வகை உணவுகளையும், மிகவும் வேகமாக தயாரிப்பதில் தனிப்பட்ட திறன் வாய்ந்தவர். கணவரின் ஊக்கமும், பயிற்சியும் திருமதி. அஸ்மா அவர்களின் திறனை மேலும் வளர்த்துக் கொள்ள உதவியுள்ளது. இவர் தயாரிக்கும் உணவுகளில் சுவைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆரோக்கியத்திற்கும் அளிக்கின்றார்.புதுப்புது உணவுகள் தயாரிப்பதை தனது பொழுதுபோக்காகவே வைத்துள்ளார்.<br />
மைதா மாவு - ஒரு கப்
முட்டை - ஒரு கப்
சீனி - ஒரு கப்
முந்திரி பருப்பு - 15
பேகிங் பௌடர் - 1/4 ஸ்பூன்
வனிலா எஸென்ஸ் - ஒரு ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - சுமார் 250 மில்லி












Comments
thank you
நான் செய்து பார்தேன்.நன்றாக இருந்தது.நன்றி
sajuna
Hai sister, I tried ur
Hai sister,
I tried ur cake.it came out very well.
My mom used 2 do this in my childhood days & it's my favorite one.
She used 2 prepare enormous about.
Now bco'z of u,i tried it & it came out very tasty.
my sister used 2 add cardamom powder instad of vanilla essence & ghee instead of oil & in circle shape.
Thank u very much 4 ur illustrated recipe.
Jasmin