அரட்டையின் தொடர்ச்சி

மக்களே... அங்க 200 தாண்டியாச்சு. அதனால் இங்க வாங்க. :)

ரூல் 1: ஆங்கில / தமிங்கில பதிவு கூடவே கூடாது.

இங்க தொடருங்க அரட்டையை :) நான் தூங்க போறேன். காலை பார்ப்போம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அட, நம்ம மின்னல் லிஸ்டில் புதிசா ஒருத்தங்க இன்று முதல் சேர்ந்திருக்காங்க...

புது இழை தொடங்கியதற்கு தேங்க்ஸ் (புது) மின்னல் மேடம் :)

//ஆங்கில / தமிங்கில பதிவு கூடவே கூடாது. //
ஆனால், ஆங்கில வார்த்தைகளை தமிழில் அடிக்கலாம் அதாவது "ஹாய் ஃப்ரெண்ட்ஸ்" போல :)

மை லைப் மை ரூல்ஸ்... ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நடுனிசி,(ஐய்யோ சாரி)காலை வனக்கம் தோழிகளே,,,,,,,,,,,

Kaalai Vanakkam... Indha naal iniya naalaga amaya vazhthukkal:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வந்து பார்த்து சொல்லிட்டு போனேன்... என்னை மின்னல்னு சொன்ன அக்காவை நான் என்ன சொல்ல?? இப்போ அந்த க்காவை காணோம்... யாருக்கு வைக்கலாம் மின்னல்னு பேரு??? ;) அக்காக்கா? எனக்கா?

சரண்யா.... என்னாச்சு? இரவா? பகலா? ;)

நித்யா.... வாங்க வாங்க... வணக்கம் :) எங்களை எல்லாம் கண்டுக்குறதே இல்ல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் வந்து இம்புட்டு நேரமா இங்க இருக்கேன்... யாரையும் காணோம்!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லா அக்காக்கும் இனிய காலை வணக்கம் இந்த நாள் இனிமையான நாளாக அமைய வாழ்த்துக்கள்

ஹாய் வனிதா அக்கா எப்டி இருக்கீங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நலம் :) இருங்க இவரை ஆபீஸுக்கு அனுப்பிட்டு ஃப்ரீயா வரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹ்ம்ம் ஓகே ப்ரீ ஆய்ட்டு வாங்க வனிதா அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Ha... Ha... Haaa... Adhu epdi nan ungala kandukka maatrena? Haiyo:) comedy... Akka, nan solla vendiya dialogue ellam neenga sonna epdi? Sari inime neenga ennayum kandukonga naanum ungalayum kandukiren okya? Inime ellarum ellarayum kandukonga pa... Idhu vanitha akkavoda strict order... Vanitha akka eppavum strict... Strict... Strict...(echo);):);)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்