10த் படிக்கும் மாணவர்களுக்கு ஐடியல் புத்தகம்

10த் படிக்கும் மாணவர்களுக்கு ஐடியல் புத்தகம் பற்றி சொல்லுங்கள்?
நான் 2004ல் ஐடியல் வைத்து 10ம் வகுப்பு படித்தேன் 400 மதிபெண்களுக்கு மேல் எடுத்தேன். பக்கத்து வீட்டு பையன் 10த் படிகிரான் மிகவும் ஏழ்மையான குடும்பம் அவனுக்கு ஐடியல் வாங்கி தந்து உதவலானு நினைக்கிரேன் ஆனால் இப்ப உள்ள சிலபஸ் மாரி பொட்சினு நினைகிரென். அதை வாங்கி தரலாமானு சொல்லுங்க தோழிகளே?

மேலும் சில பதிவுகள்