தோசை

நான் தோசை சுட்டால் நால்லாவே இருக்க மாட்டிது.ரப்பர் மாதிரி இருக்கு.தோசை நல்லா இருக்கனுமுன்னா எப்படி மாவு சேர்ப்பது.?pls help me

enna friends yarume reply pannalaye......

எல்லாம் நன்மைக்கே

http://www.arusuvai.com/tamil/node/16147 - கிரிஸ்பி தோசை
http://www.arusuvai.com/tamil/node/12505 - சூப்பர் தோசை
சசி இந்த லிங்க் பாருங்க. தோசைக்கு மாவு அரைக்கும் முறை சொல்லி இருப்பாங்க. http://www.arusuvai.com/tamil/node/3905

ரொம்ப நன்றி வினோஜா

எல்லாம் நன்மைக்கே

ஹாய்! எங்கள் வீட்டில் இட்லி வரமாட்டிகிது.இட்லி அரிசி வாங்கி இருக்கேன்.ஆனாலும் வரமாட்டிகிது.அரிசி+உளுந்து எவ்வலவு போடனும்.இட்லி சாஃப்டா வர என்ன செய்யனும்.சொல்லுங்கப்பா ....

அரிசி 5 கப் கு 1கப் உலுந்து பொடனும் பா.உலுந்து நல்லா அரைகனும்.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

nega enge irukiga soudarya nega idlykki 1 cup ulundu 4 cup idly ricenu alavula use pennuga udaitha vellai ulundhu use pennina nalla irukathu nega mulu vellai ulundo allathu karuppu ulundu udachado use pennuga kandippa nalla varum ulundu konjam konjama neer vittu nalla araikanum

Hi Soundarya,
நாலு கப் அரிசிக்கு ( 3கப் புழுங்கலரிசியும்,1கப் பச்சரிசியும்,) 1கப் உளுந்து
1ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற விடவும் .அரிசி அரைக்கும்போது
1 கை சாதம் சேர்த்து அரைத்தால் இட்லி மெத்தென்று வரும்.

ivalavu naal enaku romba dount idly maavu enaku araika thaeriyadhu chitra neenga sollitinga naan ini try panren...

maha

நன்றி சித்ரா!நான் நீங்கள் சொன்னது போல செய்து பார்க்கிரேன்.

நன்றி நிஷா!நான் பெங்களூரில் இருக்கேன்.நீங்க எங்கே இருக்கீங்க?உங்கள் பதிலுக்கு நன்றி பா..

மேலும் சில பதிவுகள்