விடாது அரட்டை!!!

அரட்டையை இங்கே தொடருங்க :)

ரூல் 1: ஆங்கில / தமிங்கில பதிவு கூடவே கூடாது.

நன்றி வனிதா தங்கச்சி..... அடுத்து muffins செய்யும் போது cocoa பவுடர் சேர்த்து பார்க்கிறேன்...

சின்ன குழந்தை ஒரு வேளை சாப்பிடாவிட்டாலும், பெரிய குழந்தைகள் ரெண்டு பேரும் சாப்பிட்டு விடுவோம் பிரச்சனை இல்லை... ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹ்ம்ம் ஓகே நித்து அக்கா இனி டூ விடாம இருக்க ட்ரை பண்றேன் அக்கா உங்களுக்கு இப்போ எப்டி இருக்கு ஸ்டமக் பெய்ன் குட்டிமா தூங்குறாளா அக்கா நீங்க மார்னிங் சாப்டீங்களா இல்லையா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வணக்கம் தோழிகளே! நான் இந்த தளத்திற்கு புதிது.. உங்கள் நட்பில் நானும் இணைந்து கொள்ளலாமா?

கலை

விடாது கருப்பு போல இது என்ன விடாது அரட்டை... எதனால் இந்த தலைப்பு என்று தெரிந்துக் கொள்ளலாமா???

;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

Nan keerai clean panren da. Harshi thoongura. Ava ezhundha ennai velaye seiya vida maatta. Nan oru half hour la varen. Konjam late aana kovapadadha ok... Matha akka's kooda pesikittu iru nan varen. Vanitha akka namma chinna ponnu ku konjam company kudunga. Innum saptingala illaya?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஓகே அக்கா வேலையா முடிச்சுட்டு வாங்க நா வெய்ட் பண்றேன் கொவபடமாட்டேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Enna pa innum thoongalaya? Kanavula akka vandhangala enna akka kooda pesa ododi vandhuteenga? Naangalum irukom la? Enga koodayum pesalamla? Adhu yen apdi heading na inime vani akka avanga rulesoda vidama arattai threada eduthu nadatha poranga adhaan. Vidadhu arattai nu heading;)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹலோ நித்யா, இது உங்களுக்குகாக அடிச்ச மெசேஜ் தான்...

"நான் உங்களுக்கு மெசேஜ் அடிச்சு முடிக்குறதுக்கு முன்னாடி எஸ்கேப் ஆயீட்டீங்க.. சரி பரவாயில்லை.. இன்னொரு நாள் மாட்டாமலா போயிடுவீங்க ;-)"

சரி தான் பரவாயில்லை :P

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஒரு சின்ன வேலை நித்யா... அவருக்கு நாளைக்கு கட்டாயம் முடித்தாக வேண்டும்... அது தான் அவரை தூங்க சொல்லிட்டு நான் செஞ்சுட்டு இருக்கேன்... கிட்டத்தட்ட முடிச்சாச்சு... இனி ஒரு தடவை செக் பண்ணிட்டு தூங்க வேண்டியது தான்...

நடுவில் கொஞ்சம் ப்ரேக் எடுத்துட்டு இந்த பக்கம் வந்தேன்...

சரி அப்புறம் பார்ப்போம்.... பை...

Have a great day!!!

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

arusuvai thozhiligal ellarum epdi erukkinga

மேலும் சில பதிவுகள்