விடாது அரட்டை!!!

அரட்டையை இங்கே தொடருங்க :)

ரூல் 1: ஆங்கில / தமிங்கில பதிவு கூடவே கூடாது.

நலமா இருக்கேன், ம் செய்வோமே அவல், பொரி, வெண்ணெய், சீடை, தட்டை, அப்பம், முறுக்குலாம் வச்சு படைப்போம் கனி.

அப்போ நா இன்னைக்கு வீணா அக்கா வீட்டுக்கு வந்தா நல்லா சாப்டலாம் அப்டித்தான அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வீணா, கனிமொழி, வனி, நித்யா யாராவது அரட்டையில் இருக்கீங்களா?

ஹாய், வனி... எப்படி இருக்கீங்க... எப்படியும் அரட்டையில் இருப்பீங்க பிடிச்சரலாம்ன்னு வந்தேன். இரண்டு குறிப்புகள் வேண்டும். உங்களை கேட்டா கிடைக்கும்ன்னு....
1. ஸ்டப்புடு சப்பாத்தி
2.பன்னீர் பட்டர் மசாலா
லிங்க் இருந்தா குறிப்பிடவும். இவ்வளவு நேரம் தேடினேன். கிடைக்கல

ஹாய், வனி... பன்னீர் பட்டர் மசாலா கண்டுபிடிச்சிட்டேன்

http://www.arusuvai.com/tamil/node/2828

என்ன இன்னக்கி யாரையுமே அரட்டைல காணும் ரொம்ப டல்லா இருக்கு

ஸ்டஃப்டு சப்பாத்தி என்று டைப் பண்ணி தேடிப்பாருங்க. நிறைய ரெசிப்பி வரும். உங்களுக்கு பிடித்ததை செய்து பாருங்க. ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தா தேடும்போது கிடைக்காது. சில லிங்க் உங்களுக்காக.
http://www.arusuvai.com/tamil/node/13789
http://www.arusuvai.com/tamil/node/16615
http://www.arusuvai.com/tamil/node/3025

thanks... if you know... pls give the link...ஏன்னா நாங்க பேசிக்கா சோம்பேறிகள் ஹி...ஹீ...

வினோ, லின்க் கொடுத்திருக்கீங்க... நான் பார்க்கும் போது இல்லப்பா... டிரை செய்யறேன்

நீங்க தேட சோம்பேறி படுவீங்கதான் லிங்கையும் மறுபடி சேர்த்து விட்டேன். செய்து பார்த்துட்டு எப்படி வந்தததுனு சொல்லுங்க.

மேலும் சில பதிவுகள்