விடாது அரட்டை!!!

அரட்டையை இங்கே தொடருங்க :)

ரூல் 1: ஆங்கில / தமிங்கில பதிவு கூடவே கூடாது.

ஹாய் வினோஜா எப்டி இருக்கீங்க இனிய மாலை வணக்கம்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வினோ, நீங்க மட்டும்தான் அரட்டையில் ...இருப்பீங்க போலிருக்கு

கனி, நீங்களும் இருக்கீங்களா??? சென்னை எப்படி உள்ளது

ஆமாம் ஷர்மி இன்னைக்கு யாரையும் காணல. விடாது அரட்டை ரொம்ப ஸ்லோவா போயிட்டு இருக்கு.
வாங்க கனி காலையிலேயே உங்கள தேடினேன் ரொம்ப பிஸியா இருக்கீங்களா வேலையில.
உமாகுணா இருந்தமாதிரி தெரிந்தது அவங்களையும் காணும். பார்ப்போம் யார் யார் வராங்கனு அரட்டையில. உமா நல்லா இருக்கேன் வந்துட்டீங்களா? பசங்க ஸ்கூல் விட்டு வந்தாச்சா?

ஹாய் கனி எப்படி இருக்க நேத்து ஈவினிங் கூட உனக்கு மெசேஜ் பண்ணேன் நீ பார்க்கல போல கிளம்பிட்டன்னு நினைக்கிறேன். வேலைலாம் எப்படி போகுது.

வினோஜா வாங்க நலமா?

சர்மி ஸ்டஃப்டு சப்பாத்தி செய்ய போறீங்க ரொம்ப மும்முரமா தேடுறீங்களே எனக்கும் அனுப்பி வைங்க செய்துட்டு

உமா அக்கா ம்மா நேத்து நா பாகல அக்கா சாரி கிருஷ்ணா ஜெயந்திலாம் முடிஞ்சதா அக்கா தம்பிஸ் லாம் எப்டி இருக்காங்க அக்கா

ஹாய் ஷர்மி : எப்டி இருக்கீங்க பா
வினோஜா : லஞ்ச்லாம் முடிஞ்சதா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உமா, அத ஏன் கேட்கிறீங்க, என் பையனுக்கு நார்த் இன்டியன் பிரண்டு...அவன் லன்ஞ்க்கு கொண்டு வரதுதான் நல்ல இருக்காம். அதான் இதெல்லாம் ட்ரை பண்ணறேன்... வினோ கொடுத்த லிங்கை பார்த்தேன்...அதில் பூர்ணம் வைத்ததிற்கு பிறகு எப்படி லேசக தேய்பது என்று தெரியவில்லை.

இந்த experiment க்கு எலியா வந்து உதவரங்கீறீங்க ... உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு.... கண்டிப்ப அனுப்பறேன்

கனி ஈவ்னிங் தான் கிருஷ்ண ஜெயந்திக்கு சாமி கும்பிடனும்பா. அப்பம் மட்டும் செய்ய போறேன் இப்ப தான் ரெஸிப்பி தேடிகிட்டு இருக்கேன். அவல் பொரி, வெண்ணெய் வைத்து கும்மிட போறேன். 2 பேரும் நல்லா இருக்காங்க கனி

ஷர்மி அய்யோ நான் வரல இந்த விளையாட்டுக்கு நான் தான் எலியா? நான் எஸ்கேப். என்ன வச்சு காமெடி கீமெடி பண்றீங்களா

ஹாய் kani, மிக்க நலம், நீங்களும் , நித்தியும் அடிக்கும் அரட்டை தினமும் பார்ப்பேன்... எனக்கு டைம் இருக்காது.
இன்னிக்கு , நித்திய காணோம்

ஹ்ம்ம் இப்போ நா உமா அக்கா வீட்டுக்கு வந்தா நல்லா அப்பம் , பொறி சீடைலாம் கிடைக்கும் ல ஹ்ம்ம் என்ன பண்ண அக்காவோ ரொம்ப தூரத்துல இருக்கீங்களே நா இல்லனா என்ன குட்டி தம்பிச்லாம் நல்லா செலிபரேட் பணத்தும் அக்கா அப்புறம் இந்த பங்க்ஷன் ஈவ்னிங் தான் செலிபரேட் பண்ணும் நு எனக்கு தெரியாது அக்கா அதான் கேட்டேன்

ஷர்மி உங்கள பத்தி எனக்கு தெரில அதான் கேக்குறேன் தபா நினசுகாதீங்க நீங்க வொர்க் பண்றீங்களா இல படிகிரீன்களா

வினோஜா : நீங்க எந்த பிளேஸ் பா

நித்து அக்காஆஆஆஆஆ ஆஆஆஆஆ வேலைலாம் முடிச்சுட்டு சீக்ரமா வாங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்