தோழிகளே!!! வெப்சைட் டிசைன் தேவை என்றால் தயவு செய்து தெரிய படுத்தவும்.

தோழிகள் அனைவருக்கும் வணக்கம். உங்களில் யாருக்காவது அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள்,நண்பர்கள், உறவினர்கள் யாருக்காவது வெப்சைட் வேண்டுமென்றால் தயவு செய்து எனக்கு தெரிய படுத்தவும். நான் வீட்டில் இருந்த படியே சிலருக்கு வெப்சைட் செய்து கொண்டிருக்கிறேன். என் கணவரும் ஆபீஸ் போன நேரம் தவிர எனக்கு இந்த வெப் டிசைன்-இல் உதவி செய்வதால் என்னால் குறித்த நேரத்தில் எனது வேலையை முடிக்க ஏதுவாக உள்ளது. ஆனால் எங்களுக்கு தற்போது சிறிய அளவில் கம்பெனி ஒன்று தொடங்கலாம் என்ற ஐடியா வும் உள்ளது. ஆகையால் தோழிகள் உங்களின் உதவி எனக்கு அவசியம் தேவை. உங்களிடம் யாரேனும் வெப்சைட் டிசைன் செய்பவர்கள் தேவை என்று சொன்னால் தயவு செய்து எனக்கு தெரிய படுத்தவும். நாங்கள் 100 % நீங்கள் மகிழ்ச்சியடையும் வகையில் உங்களின் வெப்சைட்-ஐ செய்து தருகிறோம் குறைந்த விலையில். நன்றி.

அன்பு வனிதா,
உங்ககிட்ட போட்டோஷாப் 7 அல்லது 8 ஏதாவது 1 சாப்ட்வேர் இருக்கா?பிளீஸ் இருந்தால் தயவு செய்து குடுக்க முடியுமா?

என் கிட்ட இருக்கு மஞ்சு. நான் எப்படி உங்களுக்கு அனுப்பிறது? உங்க மெயில் id இல்லையே மஞ்சு.

டியர் வனிதா,
உங்க கிட்ட என்ன Version இருக்கு Photoshop ல?என்னோட ஐடி ,உங்க உதவிக்கு ரொம்ப நன்றி வனிதா

ஹாய் வனிதா,
உங்க மெயிலுக்காக காத்திருக்கிறேன்,

மஞ்சு நான் உங்களுக்கு மெயில் அனுப்பி இருக்கேன். சாரி மஞ்சு லேட் ஆ சென் பண்ணினதுக்கு.

webdesigning neenga ebdi learn pannanagunu ennaku konjam solla mudiyuma pls... naa eppo w3schools la padikaren... vera ethavathu site iruntha konjam sollunga plss..

நான் PHP language (ithum c, C++, java maathiri oru language)use பண்ணி வெப்சைட் பண்றேன். நான் இது பத்தி புக் ல படிச்சு தெரிஞ்சுகிட்டேன்.நீங்க எந்த டெக்னாலஜி யூஸ் பண்ணி வெப்சைட் டிசைன் பண்ணனும் நு நினைக்கிறீங்களோ அந்த டெக்னாலஜி நேம்-அ(eg: Photoshop web design) போய் கொடுங்க. வீடியோ டுடோரியல் நிறைய வரும். அதுல இன்ஸ்டால் பண்றதுல இருந்து புல் வெப்சைட் டிசைன் முடிக்கிற வரையிலும் கிளியரா எக்ஸ்ப்லைன் பண்ணி இருப்பாங்க.

அன்பு வனிதா,
நீங்க அனுப்புனSoftware எனக்கு சில பிரச்சனைகள் வருது ,so Installபண்ண முடியலை,About problemsஉங்க மெயிலுக்கு அனுப்பி இருக்கேன்,எப்படி இன்ஸ்டால் பண்ணனும்னு கொஞம் விவரமா மெயில் பண்ண முடியுமா?

ரமேஷ்.ர, ஈரோடு,தமிழ்நாடு,செல்:9789482181

தோழிகள் அனைவருக்கும் வணக்கம். உங்களில் யாருக்காவது அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள்,நண்பர்கள், உறவினர்கள் யாருக்காவது திருமணம் அல்லது சுபநிகழ்ச்சிகளுக்கு போட்டோ மற்றும் வீடியோ வேண்டுமென்றால் தயவு செய்து எனக்கு தெரிய படுத்தவும்.
focus-media@in.com

மேலும் சில பதிவுகள்