தோழிகளே PLS எனக்கு ஆலோசனை கூறுங்கள். நான் 3 மாத கர்ப்பம். நேற்று SCAN செய்தோம் டாக்டர் கரு form ஆகி இருக்கு ஆனா தெளிவா தெரியலை. Bleeding ஆனாலும் ஆகலாம். எது வேணா நடக்கலாம் எது நடந்தாலும் தாங்கிகனும் னு சொல்ராங்க. எனக்கு பயமா இருக்கு. நேற்றிலிருந்து அழுகையா வருது. இது எனக்கு முதல் குழந்தை ஒன்றரை வருடம் கழித்து கரு தங்கி இருக்கு. எனக்கு குழந்தை வேணும் நான் என்ன செய்யனும்? இதை பற்றி உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். Pls
புஷ்பா
மனசை ரிலாக்ஸா வெச்சுக்கங்க. இறைவன் நம்பிக்கை இருந்தா பிராத்தனை பண்ணுங்க. நல்லதே நடக்கும், நம்பிக்கை வைங்க. நாங்களும் பிராத்திக்கிறோம். பயப்படாம இருங்க, அது தான் முக்கியம். இது போல் னேரத்தில் கவலை, பயம் கண்டிப்பா கூடாது, குழந்தைக்கு ஆகாது. அமைதியா வெச்சுக்கங்க மனசை.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
pushpa
எதுக்கும் கவலைப் படாதீங்க நல்லதே நடக்கும், நிறைய நம்பிக்கை வைங்க, என் குழந்தை கண்டிப்பா நல்ல படியா பிறக்கும் நு நினைத்து சந்தோஷமா இருங்க நல்லதே நடக்கும்
அன்புடன் அபி
நன்றி வனிதா, அபி
நன்றி வனிதா, அபி. நான் திங்கள் கிழமை வேறு டாக்டரிடம் காட்டலாம் னு இருக்கேன். ப்ளிஸ் எனக்காக பிராத்தனை செய்யுங்கள் டாக்டர் நல்ல பதில் சொல்லனும்
"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்
hai pushpa
avunka sollura ellam neenga ninaichu feel pannathinka,unkaluku udal nilai il oru problem mum illa la,periods varrathukuana arikuri illa la,neenga ethukum innoru dr kitta kantippa kanpitchu parunka,neenka payapidathika,neenga payantha than probleme,payam udal nilai ya romba pathikum,monday scan pannitu kantippa pathivai podunka
புஷ்பலதாசுபாஷ்
dr kita ponigala, kuzhandhai nalamaga irupadharuku kadavul edam vendugiren
ரொம்ப நன்றிங்க
ரொம்ப நன்றிங்க நான் இப்பொழுது அம்மா வீட்டுக்கு வந்துடேன். வேறு டாக்டரிடம் பார்க்கிறேன் இந்த hospital ல முதல் test ல இருந்து எடுக்குறாங்க வியாழன் scan பண்ண வர சொல்லிருக்காங்க. result நல்லதா இருக்கும் னு நம்புரேன். டாக்டர் என்ன சொல்ராங்கனு பார்த்து பதிவு பண்ணுரேன்
"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்
புஷ்பலதாசுபாஷ்
nallathe nadakum. kavalai padatinga. kadavul nambikai irundhal, vendikolungal. ippodhu ungaluku enthani masam. ennga irukinga. ungaluku eppo tirumanam anathu
Thanks
எனக்கு திருமணம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகிறது. இது தான் முதல் குழந்தை. 3 மாத(75 நாள்) கர்ப்பமாக இருக்கிறேன். நான் இப்பொழுது அம்மா வீட்டில் சேலத்தில் இருக்கிறேன்
"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்
புஷ்பலதா
நீங்க என்ன type scan பண்ணீங்க இதுக்கு முன்னாடி scan பண்ணி பாகலயா.weekly weekly scan m/c la doctor பாகலயா.வாரவாரம் 4 மாசம் முடியும் வரை injection போட சொன்னங்கலா நீங்க correct ah போட்டிங்கலா
hi viji
eppadi irukenga pain ippo paravaillaiya