அப்படியா சுகி. நாங்க Crewe(Near Manchester) ல இருக்கோம் சுகி. நாங்க அடிக்கடி Birmingham ல இருக்க பாலாஜி கோவிலுக்கு வருவோம் சுகி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இப்போ தான் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு போங்க. லண்டன் விட்டா நம்ம ஊர்ல இருந்து அதிகம் யாரும் இல்லன்னு நினைகிறேன் சுகி. இப்போ நாங்க இருக்கிற இடத்துல கூட அதிகம் யாரும் இல்ல.
hi vanitha
நான் இருக்கிறேன் .நான் birmingham பக்கம் wolverhampton இல் இருக்கிறேன் .நீங்கள் எங்கு இருகிறீர்கள் ?
சுகி
அப்படியா சுகி. நாங்க Crewe(Near Manchester) ல இருக்கோம் சுகி. நாங்க அடிக்கடி Birmingham ல இருக்க பாலாஜி கோவிலுக்கு வருவோம் சுகி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இப்போ தான் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு போங்க. லண்டன் விட்டா நம்ம ஊர்ல இருந்து அதிகம் யாரும் இல்லன்னு நினைகிறேன் சுகி. இப்போ நாங்க இருக்கிற இடத்துல கூட அதிகம் யாரும் இல்ல.
see the link
http://www.arusuvai.com/tamil/node/10487
நம்பிக்கையே வாழ்க்கை