ஹாய் தோழிஸ்!

ஹாய் தோழிஸ்! நான் நிர்மலா. என் மகளுக்கு திருமணமாகி 2 வருடமாகிறது. நீர் கட்டிகள் இருந்தால் அறிகுறிகள் என்ன?ப்ளிஸ் சொல்லுங்கல்.
<!--break-->

நீர் கட்டிகள் இருந்தால் பிரியட்ஸ் மாத மாதம் வராது. கழுத்தை சுற்றி கருப்பாக மாறும். வயறு டயர் போல் மாறும். முகத்தில் மீசை, தாடி போல் முடிகள் வளரும். முடிகள் கொட்டும். நீர் கட்டிகள் சைஸ் அதிகமானால் இன்சுலி“ன் லெவல் அதிகமாகி டியாபெடிக் 2 வர வாய்ப்பு இருக்கு. நீர் கட்டிகள் குறைக்க ஒரே வழி வாகிங், டியடிங். ( ரைஸ், மைதா, சுகர் ) இந்த மூன்றையும் குறைக்கணும்

“If you tell the truth, you don't have to remember anything

நீர் கட்டிகளை தொடக்கத்தில் சரி பண்ணா விட்டால் குழந்தை பிறப்பு தள்ளி போகும். நான் இந்த கஷ்டத்தை அனுபவிப்பதால் இதை எழுதி உள்ளேன். நீர் கட்டிகள் பெரிதல் ஆனால் மட்டும் இந்த குழந்தை ப்ரோப்ளேம் வரும். உணவு பழக்கம் சரியாக இருத்தல்., உடட்பைற்சி, இருந்தால் இது பெரிய ப்ரோப்ளேம் இல்லை. .

“If you tell the truth, you don't have to remember anything

மேலும் சில பதிவுகள்