சாதனை புரிந்திருக்கும் அறுசுவையை வாழ்த்துவோம் வாங்க!

அன்பு உள்ளங்களே, வாங்க! வாங்க!!

நம் அறுசுவையில் இன்றுடன் 36000 உறுப்பினர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள்.

இன்னும் பல்லாயிரம் தோழர்கள்/தோழிகள் இங்கு வந்து பதிவு செய்து கொண்டு, விரைவில் லட்சம் உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையைத் தொட வாழ்த்துவோம் வாங்க!!!

அறுசுவை அட்மின் அவர்களுக்கும், அறுசுவை டீம் அன்பு உள்ளங்களுக்கும்,அன்றும் இன்றும் என்றும் பங்கு பெற்று, இந்தத் தளத்தை சிறப்பிக்கும் அன்புத் தோழமைகளுக்கும் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்!

எல்லோரும் கொண்டாடுவோம்! வாழ்த்துவோம்!!!

வாழ்க!! வளர்க!!!

அன்புடன்

சீதாலஷ்மி

விஷ்ஷிங் யு ஆல் தி பெஸ்ட் பார் அப் கமிங் ஆல் இயர்ஸ் அறுசுவை டீம் உங்களோட டீம் எபர்ட் இல்லன இன்னைக்கு இவ்ளோ மெம்பெர்ஸ் கண்டிப்பா சேர்ந்து இருக்க முடியாது உங்களின் உழைபிற்கு நன்றி கலந்த வணக்கங்கள் இன்று போல் என்றும் சிறப்பாக விளங்க வாழ்த்துக்கள் பலய

All the best and You ஆல் ஆர் தி பெஸ்ட்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அறுசுவைக்கு குழுவிற்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்... மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்...

இன்று ரொம்ப நல்ல நாள் போலும்... காலையில் முதலில் பார்த்தது (FB) ரம்யாவின் பாதாம் அல்வா படம், அடுத்தது, சீதாலக்ஷ்மி மேடத்தின் இந்த பதிவு ;-) ரொம்ப இனிப்பான நாளாக அமைய போகிறது என நினைக்கிறேன் :)

வாழ்த்துக்கள்....

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

my best wishes to arusuvai team for their wonderful job...its very useful website

அறுசுவை அட்மினுக்கும், டீமுக்கும், பங்கேற்று பிறருக்கு பயன்னுள்ள விதமாய் பதிவாற்றும் பல தோழியருக்கும் அன்பு வாழ்த்துக்கள்.

வேலை,குடும்பம்,விறு விறுப்பான வாழ்க்கை முறைகளின் மத்தியிலும் இத்தளத்தினை உருவாக்கி பயனுள்ள முறையில் திறம்பட நடத்திச் செல்லும் அட்மின் "பாபு அண்ணன்", "செண்பகா பாபு" மற்றும் குழுவினருக்கும் வாழ்த்துக்களும்,மனமார்ந்த நன்றிகளும் உரித்தாகுக.

உங்களின் இந்த நற்பணி என்னைப் போன்ற பல்லாயிரகணக்கோர்க்கு பயனுள்ள்தாக உள்ள பெருமையும் மகிழ்ச்சியும் உங்களைச் சார்ந்தது.

மேலும் இத் தளத்தில் சுய நலமில்லாமல் தங்கள் கருத்துக்களையும்,குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கும் ஏராளமான தோழிகளுக்கும் நன்றி.

உங்கள் அனைவரின் சமூகப் பணி மென் மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

samuga akkarai konda ever green arusuvai team ku my best wishes............

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

arusuvai memmelum valara vazhtukal.

Our Best wishes,It(www.arusuvai.com) is very helpful for the members&viewers.

MUSIC is the best medicine for all

தனிகரில்லா சேவையாற்றும் அறுசுவையே நீ ஆல் போல் தழைத்து அறுகு போல் பெருக மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் என்றும் உரித்தாகுக

எல்லாப் புகழும் இறைவனுக்கே

கருத்து தெரிவிக்கவே யோசிக்கும் என்போன்ற சமூக அக்கறை(?) கொண்ட லட்சோபலட்ச பார்வையாளர்களின் சார்பாக நான் அறுசுவையை புகழ்பெற்று நீடூடி நிலைத்து நிற்க வாழ்த்துகிறேன்!

ஜெயந்தி

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்