குட் நீயூஸ்

ஹாய் பிரண்ட்ஸ் நான் 37 நாள் கர்ப்பமாக இருக்கிரேன் ..அறுசுவை மூலமாக தான் நான் நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன் ,நிறைய தோழிகலும் கிடைத்தார்கள், அறுசுவைக்கு எனது நன்றி......... ஆகஸ்ட் 27 ஸ்கேன் எடுக்க போரேன் குழந்தையோட வளர்ச்சி நல்லபடியா இருக்கனுன்னு எனக்காக வேண்டிக்கோங்க தோழிஸ் ............

scan pani paarunga baby nalla erukum payapada vendam i will pray or u dear

scan pani parunga baby growth nalla errukum i will pray for u dear.Take care...frnd

ஹாய் விஜயலக்ஷ்மி

உங்கள் வாழ்த்துக்கு நன்றிப்பா............

தோழி சங்கரி வாழ்த்துக்கள். கவலை இல்லாமல் ரிலக்ஸ்டா இருங்க பாப்பா நல்லா இருக்கும். வெய்டான எதையும் தூக்காதிங்க. கொஞ்சம் கவனமா இருங்க. நல்லா காய்கறி பழங்கள் சாப்பிடுங்க. பால் நிறைய குடிங்க.

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

வாழ்த்துக்கு நன்றி ,நீங்க சொன்ன அனைத்தையும் கடைபிடிக்கிரேன்,3 வருடத்திற்க்கு பிறகு கடவுள் எனக்கு அளித்த தாய்மை என்னும் வரத்தை மிக மிக கவனமுடன் பார்த்துக்கிரேன் ..............

Hey super... Buvi, congrats:) ennala sandhosam thaanga mudiyala:) en nathanar buvi conceive ayitanga... Hey jolly jolly... Buvi fb ku vaanga... En marumagana pathi pesanum...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹாய் சங்கரி
ரொம்ப சந்தோசம்.
வெயிட் தூக்காதீங்க.டாக்டர் சொன்னபடி நடந்துக்கோங்க.
ஆண்டவன் அருளாலே நல்லபடியா குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்கள் தோழி

வாழ்த்துக்கள் சங்கரி :) எல்லாம் நம்ம பொன்னியின் செல்வன் ராசி தான் ;-)

டேக் கேர் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹாய் நித்தி

தேங்ஸ் நித்தி ஹேய் நித்தி நானும் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்க fb வர வாங்க நிறைய பேசனும்..........

வாழ்த்துக்கு ரொம்ப நன்றி ,ஒகே எந்த வெயிட்டும் தூக்காம பத்தரமா இருக்க ,உங்க பிரார்த்தனைக்கும் ரொம்ப நன்றி ....................

மேலும் சில பதிவுகள்