உதவுங்கள் தோழிகளே.........

எனக்கு திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு பிறகு 9 மாதம் karpam, எனக்கு வயிறு மேலவே இருக்கு , பேபி momentவலது பக்கம் மட்டும் தான் எப்பவுமே இருக்கு, வயிறு மேலவே இருக்குறதால சிசேரியன் தான் ஆகும்னு சிலர் பயமுறுத்துறாங்க ......... நான் dailyum பஸ் travel பண்ணிட்டு இருக்கேன். செப் 11 சொல்லிருகாங்க எனக்கு பயமா இருக்கு ஹெல்ப் me plz

புவனா ஒன்னும் பயப்படாதிங்க எனக்கும் இப்படி தான் இருந்தது நான் நார்மெல் டெலிவெரி தான் மனதை ரிலாக்ஸா வச்சிகோங்க எல்லாம் நல்லதா நடக்கும்

இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் .........

World is Round, Round is Zero, Zero in Nothing, Nothing is Life..........

nan ippothu 7th month. yanakku chestla lighta kasivu ulathu.intha timela kasivu yathavuthu varuma konjam sollungalan.tamila yappadi type pannuvathu.typapanna englishla than varuthu

congratulation

7 month அப்படி வரும் பயப்பட வேண்டாம் , ப்ரோட்டீன் பவுடர் , Hb tablet சாப்பிட்ட அப்படி வரும் ,

தமிழ் டைப் தமிழ் எழுத்துதவி லாஸ்ட் opition இருக்கு அத use பண்ணுக , அப்படி இல்லைனா compose மெயில் ல டைப் பண்ணிடு வந்து இங்க பேஸ்ட் பண்ணுங்க.

World is Round, Round is Zero, Zero in Nothing, Nothing is Life..........

congratulation

7 month அப்படி வரும் பயப்பட வேண்டாம் , ப்ரோட்டீன் பவுடர் , Hb tablet சாப்பிட்ட அப்படி வரும் ,

தமிழ் டைப் தமிழ் எழுத்துதவி லாஸ்ட் opition இருக்கு அத use பண்ணுக , அப்படி இல்லைனா compose மெயில் ல டைப் பண்ணிடு வந்து இங்க பேஸ்ட் பண்ணுங்க.

World is Round, Round is Zero, Zero in Nothing, Nothing is Life..........

என் அண்ணி 2 மாத கர்ப்பமாக உள்ளாள்.எதுவுமே சாப்பிட மாட்டேன் என்கிறாள் சாப்பிட வைப்பது ரொம்ப கஷ்ட்டமா உள்ளது.
இந்த நேரத்தில் என்ன மாதுரியான சத்தான ஆகாரம் கொடுக்கலாம் அதாவது பூஸ்ட் ஹார்லிக்ஸ் போன்றவை கொடுக்கலாமா?குழந்தைக்கு சத்து இல்லாமல் போய்விடுமோ என்று பயமாக உள்ளது.

என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....

plz friends yaaravathu bathil sollunga intha neraththil womens horlicks kodukkalaama?

என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....

டாக்டரை கேளுங்க... சிலருக்கு குடிக்கலாம்னு சொல்வாங்க, சிலரை குடிக்க கூடாதுன்னு சொல்வாங்க... அதனால் அவங்களை கேட்டு செய்வது தான் சரி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி பா.நீங்கள் அருசுவையில் கலக்குறீங்க .உங்கள் உணவு குறிப்புகள் ஒவ்வொன்றும் அருமை

இது நோன்பு டைம்மாக இருப்பதுனால் டாக்டர்ட்ட போக முடியலை அதான் கேட்டேன்.சரிப்பா இதோ பெருநாள் வந்துவிட்டது நீங்க சொன்ன மாதுரி டாக்டர்டயே போய் கேட்கிறோம் பா

என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....

எனக்கும் கொஞ்சம் பதில் சொல்லுங்க பா......

World is Round, Round is Zero, Zero in Nothing, Nothing is Life..........

மேலும் சில பதிவுகள்