எனக்கு கல்யாணம் ஆகி 1 வருடம் 2 மாதங்கள் ஆகிரது. இன்னும் குழந்தை இல்லை.PCOD Problem இருக்கு. 7 monthsa Treatment போய்ட்டு இருக்கேன். Lost Period July 14. இன்னும் Period ஆகலை. இது ஆடி மாசம்னு இந்த Month குழந்தை வேனாம்னு என் மாமியார் சொல்லிட்டாங்க. அதனால doctorta சொல்லி conceive ஆக எந்த மாத்திரையும் நான் இந்த மாசம் எடுக்கல. Periods வரதுக்கு மட்டும் doctor 1st 3 to 13 days Ovigyn-d tablet குடுத்தாங்க. ஆன எனக்கும் என் husbandukkum இதுல இஷ்டம் இல்லை. எப்போ குழந்தை நின்னாலும் OK. ஆன எனக்கு இன்னும் Periods வரல. இன்னைக்கு எனக்கு 34வது நாள். எனக்கு எந்த symtompsum இல்ல.நான் 32 daysla home test பண்ணி பார்தேன். But Negative. ஒரு வேளை நான் conceive ஆகிருப்பேனா எனக்கு தெரிஞ்சவங்க யாரவது சொல்லுங்கபா. இப்ப symtomps இருக்குமா இருக்காதா
ஹாய் புவனா
32 டேஸ்ல ஒன்னும் தெரியது பா நீங்க நாளைக்கு 35 வது நாள் எடுத்து பாருங்க நான் கூட 35 வது நாள் தான் எடுத்தேன் ,2 nd லைன் கொஞ்சம் லைட்டா இருந்தது மறுநாள் டாக்டர் கிட்ட போனோம் பிளட் டெஸ்ட் எடுத்து பார்த்தோம் பாசிடிவ் வந்தது ,உங்கலுக்கும் அதுமதுரி இருந்ததுன்னா உடனே டாக்டர போய் பாருங்க குட் நியூஸ் சொல்லுங்க
thank u
ரொம்ப நன்றி. தோழி. இன்னைக்கு எனக்கு 37வது நாள். இன்னைக்கு காலைல செக் பன்னேன். 2வது கோடு ரொம்ப ரொம்ப lighta இருக்கு. பேனால பேப்பர்ல கோடு போட்டு பின் பக்கம் பாத்தா அச்சு தெரியுமே அது மாதிரி இருக்கு. இப்படி இருந்தா நான் conceivea பா. எனக்கு line தெரியுற மாதிரியும் இருக்கு. தெரியாத மாதிரியும் இருக்கு. என் மாமியார் 40வது நாள்ல பாக்கலாம்னு சொல்லிட்டாங்க. இருக்குமா இருக்கதானு நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன். யாராவது சொல்லுங்க
hi buvaneswari
எனக்கும் 2வது கோடு ரொம்ப ரொம்ப light ah தான் இருந்தது நான் conceive தான் pa so u dont worry be happy
viji
ரொம்ப நன்றி. தோழி எதாயிருந்தாலும் conform ஆனதும் கண்டிப்பா சொல்றேன்
hi buvaneswari
ok pa all the best