தேங்காய் ரொட்டி

தேங்காய் ரொட்டி எப்படி செய்வது தெரிந்தவர்கள் கூறுங்கள் தோழிகளே

www.arusuvai.com/tamil/node/21771
www.arusuvai.com/tamil/node/23366

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி தோழி...

Inippu coconut rotti epdi seiradhu nu yarukkavadhu therinja sollunga pls... Apparam munna ellam madras palaga rotti endru chennai il irundhu en thaathaa vaangi varuvanga. Ippo adhu engayavadhu kidaikkudha? Thattaiyaga periyadhaga irukum. Romba hard ah irukum. But taste super ah irukum. Yarukkavadhu therinja sollunga chennai thozhi's...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்யா நான் நள்ளா இருக்கேன் நீங்க எப்படி இருக்கிங்க.....
நேத்து வந்தது ரீ டெலிகாஸ்ட் ஆகாதுன்னுதான் நினைக்கிறேன் ஆன் லைன்ல இருக்கும் பாக்கலாம்.
ப்ரகதி தான் கடைசில வின் பன்ன போறாள் நீங்க எல்லாரும் சொன்ன மாதரி.
என் பொன்னும் பய்யனும் சன்டை போடுராங்க விலகி விட போய்டேன். என்ன இவ்வளவு அதிகாலையில் எலுந்து வந்துட்டிங்க ?

மேலும் சில பதிவுகள்