அரட்டை மட்டும் தான் இங்கே :)

தோழிகளே... அந்த இழை 200 ஆச்சு... இனி இந்த இழைக்கு ஜம்ப் பண்ணிடுங்க :)

ரூல் நம்பர் 1, 2, 3... எல்லாம்: தமிழில் மட்டுமே பதிவிட வேணும். ஆங்கிலம் / தமிங்கிலம் கூடவே கூடாது.

எக்ஸப்ஷன்... நித்யாக்கு மட்டும்.

மக்களே... அரட்டையை இங்க தொடரலாம்... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னை காணாமல் வருந்தி வாடும் என் அன்பு உள்ளங்களுக்கு (வனி,கனி,அனி, நித்தி,ரூபி,ரேணு,பிரேமா,கல்ப்ஸ்,ஸ்வர்ணா,ஷமீலா,இந்து, .....)இனிய காலை வணக்கம். (ஹி ஹி ஹி......என்ன பன்றது இப்டிலாம் பில்ட் அப் பன்னினாதான என்ன மன்னிப்பீங்க.)
ஸாரிங்க நாளைக்கு என் அம்மா,அண்ணா, மாமா(தாய் மாமா),அத்தை எல்லாரும் லீவுக்கு வறாங்க. அதான் கொஞ்சம் பிஸி ஆகிட்டேன்... தப்பா நினைசுக்காதீங்கோ......
மீட் யு ஆல் ஆன் மன்டே.

வனி: அந்த காகிதக்கூடை டவுட் எனக்கு இன்னும் கிளியர் ஆகலங்க... அத மன்டே கேட்டுகிறேனுங்க....

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

Hai vanitha akka, bindu, kani, niki, revs... Ellarukkum iniya murpagal vanakkangal:) ellarum breakfast saptingala?
Vani akka, nan rasagullava nethu kanavula saptene;)
Bindu, enakum apdi thaan adikkadi home sick vandhu ottikkum;)
Kani, late ah parthalum ippo saptiya nu keatten nu nenaichuko.
Niki, enna panringa?
Revs, enjoy... Enjoy:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹாய் ரேவ்ஸ் என்ன பா இன்னைக்கு நீங்க மாட்டினீங்கனு பார்த்தா எஸ் ஆயிட்டீங்கலே ஹ்ம்ம்...அனைவருடனும் நேரத்தை இனிதே செலவிடுங்கள்.
மற்ற தோழிகள் யாராவது இருக்கீங்களா??

என்ன மட்டும் கண்டுக்கவே இல்ல நித்யா ??

பிந்து.. (பிவி) .. எப்படி இருக்கீங்க.. என்கூட பேசுவீங்க தானே... கோபம் இருந்தா மன்னிச்சிடுங்க (ரமணி சந்திரன் பற்றி சொன்ன கருத்துகளை அழிச்சிடுவோம்)
நானும் கவிசிவா அவர்களை தேடுகிறேன்... யாராவது கண்டுபிடிச்சா நானும்.. ஒரு கடி ஜோக் சொல்லவேன்... (ஒரு ஜோக் மேல சொன்னா மக்கள் தாங்க மாட்டாங்க)

ஹாய் ஷர்மி நலமா??

ஷாமி... ரொம்ப நலம்... சிங்கப்பூர் எப்படி இருக்கு....உங்களுக்கு எத்தனை குழந்தைகள்... வொர்க் பண்ணறீங்களா?

என்ன நித்தி, கனி,ஷாமி. யாரையும் காணோம்,,,,நானும் ... போறேன்

ஷர்மி அக்கா வந்துட்டேன் சாப்டீங்களா எப்டி இருக்கீங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்