ரேவதி,தேன் மொழி-வாழ்த்தலாம் வாங்க.

சகோதரி ரேவதி,தேன் மொழிக்கு இன்று பிறந்த நாள்..

பதனாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்தலாம் வாங்க...

ரேவதி & தேன்மொழி... மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்று பிறந்த நாள் காணும் தோழிகள் ரேவதி மற்றும் தேன் மொழிக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ரேவதி மற்றும் தேன் மொழிக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரேவதி, தேன்மொழி,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

இழை ஆரம்பித்துவிட்டு நானே வாழ்த்தாமல் போனால் எப்படி?கொஞம் ரமழான் பிசி...சகோதரி ரேவதிக்கும்,தேன்மொழி அக்காவிற்க்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!எல்லாம் சரி..பார்டி உண்டா?இல்லாட்டிபோனானா..ரமழான் பார்டிக்கும் பர்த்டே பார்டிய கழித்து விடலாமா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ரேவதி,தேன்மொழி பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மேலும் சில பதிவுகள்