தேதி: August 20, 2012
டாய்லெட் டிஸ்யூ - ஒன்று
ஷேனில் (Chenille) ஸ்டிக் - 3
ஸ்கெட்ச் பென்சில் - விரும்பிய வண்ணங்கள்
கத்திரிக்கோல் - ஒன்று
வட்டம் போட ஒரு மூடி - ஒன்று
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

டிஸ்யூவை படத்தில் காட்டியபடி ஐந்து முறை மடித்துக் கொள்ளவும்.

பின் மூடியை கொண்டு விரும்பிய வண்ணத்தில் வட்டம் போடவும்.

பின் அதை அரை வட்டமாக மடித்து எல்லா மடிப்புகளிலும் படுமாறு வண்ணம் தீட்டவும்.

ஷேனில் ஸ்டிக்கை வட்டத்தின் நடுவில் குத்தி எடுக்கவும்.

குத்தி மறுப்பக்கம் வந்த முனையை மீண்டும் வட்டத்தில் அருகிலேயே குத்தி எடுக்கவும்.

பின் இருமுனைகளையும் வட்டத்தின் பின் பக்கம் படத்தில் காட்டியபடி கொண்டு வரவும்.

நன்கு குச்சிகளை இழுத்து பிடித்து முதல் மடிப்பை ஒன்றாக எடுத்து குவித்து மடிக்கவும். டிஸ்யூ கிழிந்து விடாமல் கையாளவும்.

அவ்வாறு எல்லா மடிப்புகளையும் குவித்து அழுத்தினால் ரோஸ் கிடைத்து விடும்.

வேண்டிய வண்ணங்களில் இவ்வாறு செய்யலாம்.

குழந்தைகளும் செய்யக் கூடிய அழகான சிம்பிளான டிஸ்யூ ரோஸ் ரெடி.

Comments
ஆஹா!
மிகவும் அழ...கா இருக்கு ரம்யா. பிடிச்சிருக்கு. பாராட்டுக்கள்.
- இமா க்றிஸ்
Ramya...
Romba azhaga, easy ah seira madhiri iruku. Enaku 2 doubt. Pls clear pannunga. Kitchen tissue use pannalama? Adhu kerchief pola madithu irukume, adhai epdi use panradhu? Chenille stick enga kedaikum? Adhu epdi pa irukum? Konjam sollunga senju parka aasaya iruku:)
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
-
-
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
ரம்யா மிகவும் சுலபமான
ரம்யா மிகவும் சுலபமான அசத்தலான ரோஜா. அழகா இருக்கு.
super idea, cost less but
super idea, cost less but beautiful
hello
hai ramya supera irukku
ரம்யா
ரொம்ப சுலபமான அழகான வேலை :) வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரம்யா
வாவ் அழகா இருக்கு ரம்யா....நல்ல கிரியேட்டிவிட்டி உங்களுக்கு....
tissue rose
super
I love my mahir
ரம்யா
அட, இன்னைக்குதான் பார்க்கிறேன்...
சுலபமான ஸ்டெப்ஸ்!
அழகான ரோஸ்!
நல்லாயிருக்கு ரம்ஸ்! :)
அன்புடன்
சுஸ்ரீ
Hello,Ramya
Super,Super
டிஸ்யூ ரோஸ்
டிஸ்யூ ரோஸ் செய்தாச்சு ரம்யா..ஈஸியா செய்யகூடிய ரோஸ். அழகான ரோஸ் செய்ய கற்று தந்த ரம்யாக்கு நன்றி
Kalai
rose
அழகா இருக்கு.