பாதுகாப்பான வழிகள் நிறைய உண்டு. வங்கியில் 1 முதல் 5 வருடங்கள் RD savings உள்ளது. அதில் மாதாமாதம் 1000 அதற்கும் மேல் சேமிக்கலாம். 1 வருட முடிவில் வட்டியுடன் வரும் தொகையை தொடா்ச்சியாக Fixed depositல் மேற்கண்ட கால அளவில் சேமிக்கலாம்.
எனது மாத சம்பளம் 15000,எனது ஹாஸ்டல் ஃபிஸ், வீட்டிற்கு போக 4000 ரூபாய் மிட்ச்சம் இருக்கும், அதை நான்தங்கம் வாங்கி சேமிக்கலமா அல்ல, பணமாக சேமிப்பது நன்றா.
நீங்கள் சேமிக்க

நான் ௭ப்படி சேமிப்பது