hi dear friends ,
Marriage ஆகி 3 years ஆகுது ஆனா இன்னும் baby இல . Abu dhabi ல எந்த டாக்டர் உம் sarila . so சென்னை கு வந்து treatment start பண்ணலாம்னு இருக்கோம் . எந்த infertility doctor best சென்னை ல சொல்லுங்க . Ishwarya fertility center choose பண்ணி இருக்கோம் . உங்களுக்கு experience இருந்த சொல்லுங்க friends . please
mrs lavanya
neenga dr kamarj sir kitta teatment eadukalam 100/ gurantee
lifela onnum illai 8344525601
Hi lavanyakumar
ஹாய் லாவண்யகுமார் நலமா? ஐஸ்வரியா மருத்துவமனை பற்றி எனக்கு சுய அனுபவம் இல்லை ஆனால் எனது பக்கத்துக்கு வீட்டில் உள்ள தம்பதியருக்கு திருமணம் ஆகி 19 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. அவர்கள் பார்காத மருத்துவர் இல்லை. 1 1 /2 வருடங்கள் முன்பு அவர்கள் ஐஸ்வரிய மருத்துவமனைக்கு சென்றனர். இப்பொழுது அழகான இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். முயற்சிகள் வீனகது... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்....
ஜஸ்வரியா மருத்துவமனை
ஹய் தோழி நான் ஜஸ்வரியா மருத்துவமனையில் தான் டெஷ்டு டுப் பேபி செய்தேன் ஆனால் சக்சஷ் ஆகவில்லை ஒரு பச்க்கு சுமார் 50 நபர்கள் சிகிச்சை எடுத்தால் 4 நபர்கள் தான் சக்சஷ் ஆகுது
உண்மை அன்பு சாவது இல்லை