எளிதான மாலை சிற்றுண்டி.

எளிதான மாலை சிற்றுண்டி.
<!--break-->

சத்துல்ல எளிதான மலை சிற்றுண்டி. +2 மாணவனுக்கு தேவையான வகையில் இருக்கவேண்டும்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

எனக்கு ஒரு சந்தேகம்... இது மாலை சிற்றுண்டியா? இல்லை மழை சிற்றுண்டியா? ஏன் கேக்குறேனா? பதில் தெரியாது!!! ஆனால் யாராச்சும் போட்டா நானும் பார்க்கத்தான்....

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

ஹாய் செல்வி,இங்க கூட்டாஞ்சோறு பகுதியில சைட் ல சிற்றுண்டி என்ற தலைப்பில் நிறைய இருக்கும் அங்க பாருங்க...
+2 படிக்குறவங்களுக்குன்னா எளிதில் ஜீரணம் ஆகுற மாதிரி உணவா குடுங்க நல்லது...

நன்றி

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

மேலும் சில பதிவுகள்