சங்கரிலதாவிற்கு திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க எல்லாரும்

சங்கரி அக்கா இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

சங்கரி... இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Happy wedding day wishes:) enjoy the day with your baby:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சங்கரி இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். குட்டி பாப்பா கூட கொண்டாடுறீங்களா ம் ம் என்ஜாய். சந்தோஷமா இருங்க

சங்கரி மனமார்ந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

சங்கரி இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

wish you happy marriage day

lifela onnum illai 8344525601

கனவுகள் அனைத்தும் பலித்து, உங்கள் இல்லறம் என்றும் நல்லறமா சிறக்க இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் பா...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

மேலும் சில பதிவுகள்